Daily Archives: December 22, 2024

35 பந்துகளில் சதம் விளாசி அன்மோல்பிரீத் சிங் சாதனை | Anmolpreet Singh scores century in 35 balls, sets new record

அகமதாபாத்: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அருணாச்சலபிரதேசம் – பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அருணாச்சலபிரதேச அணி 48.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டெக்கி நேரி 42, ஹர்திக் வர்மா 38, பிரின்ஸ் யாதவ் 23, தேவன்ஷ் குப்தா 22 ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அஷ்வனி குமார், மயங்க் மார்க்கண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 165 ரன்கள்…