Daily Archives: December 16, 2024

மதுரை: சமையல் சூப்பர் ஸ்டார் கோலாகலம்; மூன்று இடங்களை பிடித்த நளன் பேத்திகள்!

வாசகிகளை பலவகையான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர உற்சாகப்படுத்தும் அவள் விகடன், சக்தி மசாலாவுடன் இணைந்து சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை தமிழகமெங்கும் நடத்தி வருகிறது. அந்த வகையில் கோயில் மாநகரமாம் சங்கத்தமிழ் வளர்த்த உணவுத் தலைநகரம் மதுரையில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களுடன் சில ஆண்களும் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். ஒருபக்கம் சமையல் போட்டி, மற்றொரு பக்கம் அவர்களின் சமையல் அனுபவங்களை மேடையில் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு என கலர்ஃபுல்லாக நடந்தது.…

அமெரிக்கா, ஜெர்மனியில் மாறும் நிலைமை: 2025-ஆம் ஆண்டில் மக்களின் புலப்பெயர்வு எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்உலகில் ஆண்டு முழுவதும் மக்கள் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். எதிர்காலத்தில் அது குறைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. கடந்த பத்தாண்டுகளாக புலம் பெயர விரும்பும் மக்களுக்கு பல தடைகள் நிலவுகின்றன. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய முதல் ஆட்சியின் போது “சுவரை எழுப்புவோம்,” என்று குரல் கொடுத்தார். பிறகு கொரோனா பெருந்தொற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தடைகளும், பிரெக்ஸிட்டும் அமெரிக்கா – பிரிட்டன் இடையே மக்களின் சுதந்திரமான இயக்கத்திற்கு…

Gukesh: “டை பிரேக் வரும் என எதிர்பார்த்தேன்; ஆனால்…” – நெகிழ்ச்சியோடு பேசிய குகேஷ் | World chess champion D Gukesh Speech at press meet in chennai

அதேபோன்று தமிழக அரசும் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தது. இந்நிலையில் இன்று அவர் சென்னை வந்தடைந்தார். அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அவரது பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய குகேஷ், “இது எனக்கு மிகவும் எமோஷனலான தருணம்தான். சிறிய வயதில் இருந்தே இது எனக்கு மிகப்பெரிய கனவாக இருந்தது. தற்போது விளையாடிய போட்டி கடினமாக இருந்தது. நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தது. டை பிரேக்…

நிகும்பலா ஹோமம்: தீங்கு உங்களை அணுகாதிருக்க சங்கல்பித்துக் கொள்ளுங்கள்

இந்த நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அனுப்பப்படும் புனித குங்குமம் மகிமை வாய்ந்தது. இதைப் பெற்று உங்கள் பூஜையறையில் வைத்து, மகாகாளியை அல்லது பிரத்யங்கிரா தேவியை தியானித்து நம்பிக்கையோடு நெற்றியில் பூசி வரவேண்டும். இதனால் நிச்சயம் 48 நாள்களுக்குள் உங்கள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.நிகும்பலா ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.போட்டி பொறாமைகள் அதிகரித்திருக்கும் காலமிது. கொஞ்சம் உயர்ந்துவிட்டால் கூட உங்கள் சுற்றமும் உறவும் உங்களை வயிற்றெரிச்சலோடுப் பார்ப்பதை நீங்கள்…

IND vs AUS டெஸ்ட் 3-வது நாள்: தடுமாறும் இந்திய அணி 51/4  | india scored 51 runs against australia in 3rd test

பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 51 ரன்களைச் சேர்த்துள்ளது. மழை குறுக்கிட்டதால் முன்கூட்டிய மூன்றாவது நாள் ஆட்டம் முடித்து வைக்கப்பட்டது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதையடுத்து தொடர்…

சிரியா vs இஸ்ரேல்: கோலன் குன்று குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நெதன்யாகு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோலன் குன்றுகளில் மொத்தமாக 30 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அவற்றில் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.கட்டுரை தகவல்இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் குன்றுகளில் குடியேற்றங்களை விரிவுப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது இஸ்ரேல் அரசு.இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவால் சிரியாவில் அசத்தின் ஆட்சி வீழ்ந்த பிறகு, இஸ்ரேலுடனான சிரியாவின் எல்லையில் ஒரு ‘புதிய அமைப்பு ‘ உருவாகியுள்ளதால் இந்த நடவடிக்கை முக்கியமான ஒன்று என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டார். 1967-ஆம்…

WPL : ஆச்சர்யம் தந்த 16 வயது தமிழக சென்சேஷன்; அதிர்ச்சி அளித்த `Unsold’ – Auction Analysis | Women premier league Auction Analysis

இந்த ஏலத்தில் கமாலினி, ஜோஷிதா என இரண்டு தமிழ்நாடு வீராங்கனைகள் வாங்கப்பட்டிருக்கிறார்கள். சூப்பர் கிங்ஸ் அகாடெமியின் வளர்ப்பான இளம் கமாலினி மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டிருப்பது தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. ஓப்பனராக இறங்கி அதிரடியாக ஆடக்கூடிய கமாலினி, இந்திய அண்டர் 19 அணிக்கு பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை யஸ்திகா பாட்டியா காயத்தால் அவதிப்பட்டால் அவருக்கு மும்பையின் ஓப்பனராக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்கெனவே அந்த அணியில் தமிழக வீராங்கனை கீர்த்தனா பாலகிருஷ்ணன், தமிழ் பேசக்கூடிய சஜனா சஜீவன் ஆகியோர்…

இந்தியாவில் அடுத்த ஆண்டில் உலக தடகளப் போட்டி | India to host maiden World Athletics Continental Tour event on 2025

டபிள்யூபிஎல் மினி ஏலம்: ரூ.1.60 கோடிக்கு தமிழக வீராங்கனை கமலினி ஏலம் பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனை ஜி.கமலினி ரூ.1.60 கோடிக்கு எடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யு.பி. வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இந்த போட்டிக்கான மினி ஏலம் நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச்…

மட்டன் பிரியாணி, வஞ்சரம் வறுவல், தம்ரூட் அல்வா – அதிமுக பொதுக்குழுவில் பரிமாறப்பட்ட மெனு| food menu of admk meet

6000 நபருக்கு அசைவ உணவுகளும் 750 நபர்களுக்கு சைவ உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.அசைவ உணவுகளின் மெனு:மட்டன் பிரியாணிசிக்கன் 65வஞ்சரம் மீன் வறுவல்முட்டை மசாலாவெள்ளை சாதம்ரசம் மற்றும் தயிர்அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்க்குழு கூட்டம்சைவ உணவுகளின் மெனு:பருப்பு பாயாசம்தம்ரூட் அல்வாபருப்பு வடைசாம்பார்வத்தக் குழம்புதக்காளி ரசம்முட்டைகோஸ் பொரியல் புடலங்காய் கூட்டுவெஜ் பிரியாணிதயிர் பச்சடிவெள்ளை சாதம்உருளைக்கிழங்கு பொறியல்தயிர் மற்றும் அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய் நன்றி