Daily Archives: December 16, 2024

சிரியா – ரஷ்யா: பஷர் அல்-அசத் எதிர்காலம் என்ன? அவர் குடும்பத்துடன் ரஷ்யா சென்றது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அஸ்மா அல்-அசத் மற்றும் அவரது கணவர் பஷர் அல்-அசத். இருவரும் தற்போது ரஷ்யாவில் உள்ளனர் (கோப்பு படம்)கட்டுரை தகவல்சிரியாவில் சில தினங்களுக்கு முன்னர் பஷர் அல்-அசத் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது 24 ஆண்டுகால அதிபர் பதவி பறிக்கப்பட்டது. அதோடு, சிரியாவில் அவரது குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சியும் முடிவுக்கு வந்தது.2000 ஆம் ஆண்டில் அசத் பதவியேற்றார். மறைந்த அவரது தந்தை ஹபீஸ் அதற்கு முந்தைய 30 ஆண்டுகள் அதிபர் பதவியில்…

Aus v Ind : 'ஒயில்ட் ஃபயராக ஹெட்; இந்தியாவை காப்பாற்றிய பும்ரா' – இரண்டாம் நாளில் என்ன நடந்தது?

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. பிரிஸ்பேனில் நடந்து வரும் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 405 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இந்தியா சார்பில் பும்ரா மட்டுமே உயிரை கொடுத்து பந்து வீசி வருகிறார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் என்ன நடந்தது?ரோஹித் சர்மா – AUS v IND முதலில் நேற்றைய நாளில் மழையின் குறுக்கீட்டோடு நடந்த சொற்ப விஷயங்களை பற்றி பார்த்துவிடுவோம். ரோஹித்தான் டாஸை…