‘என் விக்கெட்டை வீழ்த்தியதும் சிராஜின் ரியாக்ஷன் சர்ப்ரைஸாக இருந்தது’ – டிராவிஸ் ஹெட் | Siraj reaction when he took my wicket was a surprise Travis Head
Last Updated : 07 Dec, 2024 11:22 PM Published : 07 Dec 2024 11:22 PM Last Updated : 07 Dec 2024 11:22 PM அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். அவரது விக்கெட்டை இந்திய பவுலர் முகமது சிராஜ் கைப்பற்றினார். அப்போது ஹெட் சொன்னதற்கு சிராஜ் எதிர்வினை ஆற்றினார்.…