Monthly Archives: November, 2024

IND vs AUS முதல் டெஸ்ட் | திருப்பிக் கொடுத்த இந்திய அணி: ஆஸ்திரேலியா 67/7   | Australia scores 67 runs against india in first test match

பெர்த்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 67 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி இந்தியாவை விட 83 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் விளை​யாடு​வதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்​தில் இன்று தொடங்கியது.…

நெதன்யாகுவுக்கு எதிராக பிடிவாரண்ட்: இஸ்ரேலின் முயற்சிகளுக்கு இது எவ்வளவு பெரிய அடி?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நவம்பர் 21ம் தேதி அன்று காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரைத் தொடர்ந்து இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் ராணுவ அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. Source link

Dhoni: அன்று தோனி சிந்திய கண்ணீர்… 2014 பார்டர் கவாஸ்கர் தொடரில் என்ன நடந்தது தெரியுமா?

கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருந்த பார்டர் கவாஸ்கர் தொடர் இன்று தொடங்கியிருக்கிறது.காலச்சக்கரத்தில் இந்திய கிரிக்கெட்டின் பல முக்கியமான தருணங்களை பார்டர் கவாஸ்கர் தொடர் தாங்கி நிற்கிறது. இந்தியாவின் மாபெரும் கேப்டனாக கொண்டாடப்பட்ட தோனியை டெஸ்ட்டில் ஓய்வை நோக்கி தள்ளியதும் பார்டர் கவாஸ்கர் தொடர்தான். ‘போதும்…இதற்கு மேல் நம்மால் மூன்று பார்மட்களிலும் ஆடுவது சிரமம்..’ என்கிற நிதர்சனத்தை தோனி 2014 பார்டர் கவாஸ்கர் தொடரில்தான் உணர்ந்தார். மெல்பர்ன் மைதானத்தின் ட்ரெஸ்ஸிங் ரூமில் தோனி கண்ணீரோடு இந்திய வெள்ளை…

மகாராஷ்டிரா: முதல்வர் பதவிக்கு இப்போதே போட்டி… தேர்தல் முடிவு வருவதற்குள் மோதும் கூட்டணிகள்..! | Alliance parties clash over CM post ahead of Maharashtra election results

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முதல்வர் பதவிக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. Published:Just NowUpdated:Just Nowஏக்நாத் ஷிண்டே Source link

IND vs AUS | பெர்த்தில் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: தாக்குப்பிடிக்குமா இந்திய அணி? | IND vs AUS 1st Test

பெர்த்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்கிரிக்கெட் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்​கு​கிறது. 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் விளை​யாடு​வதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது. முதல் டெஸ்ட் போட்​டி​யில் ரோஹித் சர்மா விளை​யாடாத​தால் இந்திய அணியானது வேகப்​பந்து வீச்​சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தலைமை​யில் களமிறங்​கு​கிறது. ஆஸ்திரேலிய மண்ணில்…

ஆஸ்திரேலியா vs இந்தியா: பும்ரா தலைமையிலான இந்திய அணி வலுவானதா? – ஆடுகளம் எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பார்டர்-கவாஸ்கர் கோப்பையுடன் பும்ரா மற்றும் கம்மின்ஸ்கட்டுரை தகவல்உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை(நவம்பர்22) தொடங்குகிறது.பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்குகிறது.தொடர்ந்து இருமுறைஆஸ்திரேலியாவில் இதற்கு முன் 2018-19 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி தனது வலிமையை நிரூபித்தது. சொந்த மண்ணில் வைத்து ஆஸ்திரேலிய அணியை…

WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல இந்தியாவுக்கு என்னென்ன வழி இருக்கிறது? |முழு விவரம் | what are chances there india to play world test championship final

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. நாளை (நவம்பர் 22 முதல் ஜனவரி 7 வரை) தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ஃபைனலுக்கு இந்திய அணி செல்வதற்கு மிக முக்கியமான தொடர். உண்மையில் இந்தியா நியூசிலாந்திடம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பதற்கு முன்பு வரை, எளிதாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்லும் சூழல்தான் இருந்தது. நன்றி

அமெரிக்கா: முதல் திருநங்கை செனட்டருக்கு பெண்கள் கழிவறை செல்ல தடை! – என்ன நடந்தது? | US House Speaker Backs Bathroom Ban For First Openly Trans Member

அமெரிக்க சட்டமன்றத்தில் முதல் திருநங்கை ஸ்டேட் செனட்டராக பதவியேற்றவர் சாரா மெக்பிரைட். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் பெண்களுக்கான கழிவறையை பயன்படுத்த குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் குடியரசு கட்சி சபாநாயகரும் அவருக்கு தடை விதித்துள்ளார்.சௌத் கரோலீனா மாகாணத்தின் சபாநாயகர் மைக் ஜான்சன், “கேபிடல் மற்றும் ஹவுஸ் அலுவலக கட்டடங்களில் உள்ள அனைத்து ஒற்றை பாலினத்தவருக்கான வசதிகளும் (கழிவறைகள், உடை மாற்றும் அறைகள் மற்றும் லாக்கர் அறைகள் உள்ளிட்டவை) அந்தந்த உயிரியல் பாலினத்தவர்களுக்காக (Biological sex)…

கனவை உயிர்ப்பிக்க உழைத்து வாகை சூடிய ‘களிமண் தரை ராஜா’ ரபேல் நடால் வெற்றிக் கதை! | rafael nadal king of clay tennis success story

டென்னிஸ் விளையாட்டுக் களத்தில் இரண்டு தசாப்தங்கள் ஆதிக்கம் செலுத்தியவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜாம்பவான் ரபேல் நடால். தொழில்முறை டென்னிஸ் விளையாட்டுக்கு அவர் ‘குட்பை’ சொல்லி இருந்தாலும் களத்தில் விட்டுச் சென்றுள்ள நினைவுகளை ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாது. இந்த நூற்றாண்டின் சிறந்த டென்னிஸ் வீரர்களின் பட்டியலில் ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகிய மூவரும் இருப்பார்கள். அவர்கள் மூவரையும் டென்னிஸ் உலக மும்மூர்த்திகள் என்றும் சொல்லலாம். மூவரும் டென்னிஸ் களத்தில் சம காலத்தில்…

டி.எம்.கிருஷ்ணா: எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை ஏன்?- என்ன சர்ச்சை?

பட மூலாதாரம், TM Krishnaபடக்குறிப்பு, எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது கட்டுரை தகவல்கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்கு செவ்வாய் அன்று (நவம்பர் 19) சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அதேநேரம், ‘எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது மற்றும் பணப் பரிசை வழங்குவதில் எந்த தடையும் இல்லை’ என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.”எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து அவதூறு பரப்பிய ஒருவருக்கு…

1 7 8 9 10 11 30