Monthly Archives: November, 2024

ஐபிஎல் 2025 சீசன்: 10 அணிகளில் ‘உள்ளே’, ‘வெளியே’ யார் யார்? – முழுப் பட்டியல் | IPL 2025 List of all players retained by franchises

புது டெல்லி: ஐபிஎல் 2025 சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன் விவரம்: சென்னை சூப்பர் கிங்ஸ்: உள்ளே > ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), மதீஷா பதிரனா (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ.4 கோடி). செலவிட்ட தொகை: ரூ.65 கோடி | மீதமுள்ள தொகை: ரூ.55…

அறிவியல்: ஒரு சிம்பன்சியால் ஷேக்ஸ்பியர் ஆக முடியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஹன்னா ரிச்சி பதவி, பிபிசி நியூஸ், சிட்னி1 நவம்பர் 2024, 16:18 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்குரங்கையும் தட்டச்சையும் வைத்து ஒரு பழமொழி உள்ளது. அதாவது, வரம்பற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டால், ஒரு குரங்கு டைப்ரைட்டரில் விசைகளை அழுத்தி அழுத்தி, இறுதியில் ஆங்கில மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியரின் முழுப் படைப்புகளையும் எழுதும் என்பார்கள்.கணிதத்தில், சம்பவங்களின் சீரற்ற தன்மையையும், சாத்தியங்களையும் விளக்கப் பயன்படும் இதனை ‘Infinite Monkey Theorem’ (‘எல்லையற்ற…

INDvsNZ: `தலைக்கனத்தைக் கொஞ்சம் குறைங்க கம்பீர் & கோ!' இதுதான் உங்கள் அட்டாக்கிங் ஆட்டமா?

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடேவில் நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அடிவாங்கி தொடரை இழந்த நிலையில் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி தடுமாறி வருகிறது. வலுவான அணியாக ஆதிக்கமாக ஆடி வந்த இந்திய அணி இந்த நியூசிலாந்து தொடரில் கத்துக்குட்டி அணியைப் போல ஆடி வருகிறது.Indiaநியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்தார். பௌலிங்கில்…

IND vs NZ மும்பை டெஸ்ட்: தடுமாறும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86/4

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 86 ரன்களைச் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 149 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட்…

லடாக்: இந்தியா சீனா இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தம் என்ன மாற்றம் கொண்டுவரும்?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, இந்தியாவும் சீனாவும் தீபாவளியின் போது எல்.ஏ.சி பகுதியில் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனகட்டுரை தகவல்கிழக்கு லடாக்கில் உள்ள இந்தியா-சீனாவுக்கு இடையேயான நிர்ணயிக்கப்படாத எல்லைக்கோடு (Line of Actual Control – LAC, எல்.ஏ.சி) தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.ஊடக அறிக்கைகளின்படி, இரண்டு ராணுவப் படைகளும் டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய இரண்டு இடங்களுக்குத் திரும்பிவிட்டன. மேலும் இந்த மோதல் புள்ளிகளில் (confrontation points) ரோந்துப்பணி விரைவில் தொடங்கப்படும்.ஏ.என்.ஐ செய்தி…

IPL 2025 retentions: ‘பும்ராவுக்கு அதிக தொகை’ Mumbai Indians Retention List

நான்கு சீனியர் வீரர்களிடமும் பேசி அணியின் நலனை விரும்பித்தான் இந்த முடிவை எடுத்தோம். பும்ராவின் திறனை மதித்து கௌரவிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்காகத்தான் அவருக்கு அவ்வளவு தொகை.’ என மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே பேசியிருக்கிறார்.Published:Yesterday at 6 PMUpdated:Yesterday at 6 PMMumbai நன்றி

மாயன் நாகரிகம்: அடர்ந்த காட்டுக்குள் 1200 ஆண்டுகள் பழமையான நாகரிகம் – ஆய்வாளர்கள் சொன்னதென்ன? / Mayan Civilization: 1200-Year-Old Civilization Deep in the Jungle – What Did the Explorers Say?

மாயன் நாகரிக காலத்தைச் சேர்ந்த மாநகரம் ஒன்றின் சிதைவுகளை அடர்ந்த காட்டுக்கு நடுவே கண்டுபிடித்துள்ளார்கள் மெக்சிகோ நாட்டு தொல்லியலாளர்கள்.மெக்சிகோ நாட்டில், யூகடேன் தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்தக் காட்டுப்பகுதியில் பல பிரமிடு போன்ற கட்டுமானங்களை இந்த தொல்லியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை ஒவ்வொன்றும் 50 அடிக்கு மேல் உயரமுள்ளவை. இவை தவிர, இங்கே கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகளை ஆராய்ந்தபோது இந்த இடத்தில் கி.பி. 600ம் ஆண்டு முதல் 800ம் ஆண்டு வரையிலான காலத்தில் மனிதர்கள் வசித்திருக்கலாம் என்று தெரியவருகிறது.…

IPL Player Retentions: 10 அணிகளின் கைவசம் உள்ள தொகை எவ்வளவு? | 10 IPL teams purse remaining post player retentions before mega auction

மும்பை: எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்திருந்த கெடு தேதி அன்று 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்கவைத்துள்ளது. அதே போல மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மீண்டும் விளையாடுகிறார். இப்படியாக பல்வேறு முன்கணிப்புகளை 10 அணிகளும் தகர்த்து தங்களுக்கு தேவையான வீரர்களை அணியில் தக்க வைத்துள்ளன. இந்த சூழலில் மெகா ஏலத்துக்கு…