சர்ச்சைக்குரிய முறையில் ரிஷப் அவுட்: விவாதத்துக்கு வித்திட்ட டிஆர்எஸ் முடிவு | team india batter rishabh pant out drs decision brings controversy
Last Updated : 04 Nov, 2024 07:59 AM Published : 04 Nov 2024 07:59 AM Last Updated : 04 Nov 2024 07:59 AM மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த்துக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டது. நேற்றைய இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸின்போது சிறப்பான முறையில் ரிஷப் பந்த் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் 57 பந்துகளில் 64 ரன்களில் இருந்தபோது, அஜாஸ் படேல் பந்தை இறங்கி…