வைபவ் சூர்யவன்ஷி: ஐபிஎல் ஏலத்தில் ரூ 1 கோடிக்கு வாங்கப்பட்ட 13 வயது சிறுவன் – ராஜஸ்தான் அணி வாங்கியது ஏன்?
பட மூலாதாரம், IPL/Xபடக்குறிப்பு, வைபவின் அடிப்படை விலை 30 லட்சம் ரூபாயாக இருந்தது32 நிமிடங்களுக்கு முன்னர்13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 17 வருட ஐபிஎல் வரலாற்றில் இவ்வளவு இளம் வயது வீரர் ஒருவர் ஏலத்தில் எடுக்கப்படுவது இதுவே முதல் முறை2025 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் செளதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.வைபவ் சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்…