சௌதி அரேபியா: பெடோயின்கள் கைப்பற்றிய மெக்கா புனித தலம் மீட்கப்பட்டது எப்படி?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தலையில் சிவப்பு வண்ணக் கட்டம் போட்ட துணியை கட்டிக்கொண்டு ஆயுதக் குழுவினர் மெக்காவுக்கு 1979, நவம்பர் 20இல் வந்தனர்.கட்டுரை தகவல்எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி ஹிந்தி 23 நவம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்நவம்பர் 20, 1979. மொஹரத்தின் முதல் நாள் அன்று பாகிஸ்தான், இந்தோனீசியா, மொராக்கோ, ஏமன் நாட்டு யாத்ரீகர்களாலும் உள்ளூர் மக்களாலும், மெக்காவின் மிகப் பெரிய மசூதி நிரம்பி வழிந்தது.தலையில் சிவப்பு வண்ணக் கட்டம் போட்ட துணி…