Monthly Archives: November, 2024

ஐபிஎல் மெகா ஏலம்: ஜேம்ஸ் ஆண்டர்சன் உட்பட 1574 வீரர்கள் பதிவு! | IPL Mega Auction 1574 Players Register Including James Anderson

மும்பை: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுகிறது. நவம்பர் 4-ம் தேதியுடன் முடிந்த வீரர்கள் பதிவு விவரங்களின் படி 1,574 வீரர்கள் தங்கள் பெயர்களை ஏலத்திற்காக பதிவு செய்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் 2014-ல் கடைசியாக டி20 போட்டியில் ஆடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் ஏலத்தில் தன் பெயரையும் பதிவு செய்துள்ளார் என்பதே. மாறாக அணிகள் தேடி பிடித்துப் போடும் ஒரு வீரரான பென் ஸ்டோக்ஸ்…

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப் இருவரில் முந்துவது யார்? நேரலை

6 நவம்பர் 2024, 00:15 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை 12 மாகாணங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விரிஜினியா ஆகிய மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் இதுவரை 90 தேர்வாளர் குழு (எலக்ட்டோரல் காலேஜ்)வாக்குகளைப் பெற்றுள்ளார்.கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா ஆகியவற்றை வசப்படுத்தியுள்ள அவர் 27 தேர்வாளர் குழு…

20000 மாணவர்கள் பங்கேற்கும் `மாடல் ஒலிம்பிக்’ – கேரள பள்ளிக் கல்வித் துறை புதிய முயற்சி..! | Model Olympics – Kerala School Education Initiative

முதலாம் கேரள ஸ்கூல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று கொச்சி மகாராஜா கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமாகத் துவங்கப்பட்டது. நவம்பர் 4 முதல் 11 வரை கொச்சியின் 17 இடங்களில் மாணவர்களுக்காக 37 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.ஒலிம்பிக் போட்டிகளின் அதே மாதிரியில் மாணவர்களுக்காக இப்படி ஸ்கூல் ஒலிம்பிக்ஸ் நடத்துவது உலகிலேயே இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. சிறப்புக் கவனம் தேவைப்படும் 1562 குழந்தைகள் உள்பட மொத்தம் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். முதல் முறையாக வெளிநாடுகளில் கேரள…

US Election 2024: கமலா ஹாரிஸ் vs டொனால்ட் ட்ரம்ப்; முந்துவது யார்? Modi | stalin | Imperfect Show

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88 Source link

“ஆஸி., டெஸ்ட் தொடரை வெல்வதில் கவனம் வையுங்கள்” – இந்திய அணிக்கு கவாஸ்கர் அட்வைஸ் | Focus on winning bgt series Sunil Gavaskar s advice for Team India

மும்பை: உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை 4-0 என இந்தியா வென்றாக வேண்டி உள்ளது. இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். “இந்திய அணியால் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை அந்த நாட்டின் மண்னில் 4-0 என்ற கணக்கில் வீழ்த்த முடியாது என நான் நினைக்கிறேன். எனது கணிப்பை இந்தியா மாற்றினால் நிச்சயம் எனக்கு…

அமெரிக்க அதிபர் தேர்தல்: தேர்தலில் இடையூறு செய்ய ரஷ்ய அமைப்பு திட்டமா? உளவுத்துறை கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images5 நவம்பர் 2024, 06:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்[இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப் படுகிறது.]இன்று (நவம்பர் 5) அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. அமெரிக்கர்களில், 8.1 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கெனவே வாக்களித்துள்ளனர். ஆனால் இன்னும் ஏராளமான மக்கள் வாக்களிக்க உள்ளனர். ஓஹையோ, மேற்கு விர்ஜீனியா மற்றும் வட கரோலினாவில் இந்த முறை அதிக வாக்குப் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 11 அமெரிக்க மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.முடிவுகளைத் தீர்மானிக்கும்…

Virat Kohli : ‘நீங்கள் சீக்கிரம் கம்பேக் கொடுக்க வேண்டும்!’ – கோலிக்கு யுவராஜ் வாழ்த்து | Yuvaraj’s Birthday wish for Kohli

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை விராட் கோலிக்கு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை விராட் கோலிக்கு தெரிவித்திருக்கிறார். நன்றி

மீஞ்சூர்: பிளாட்பாரத்தில் வீசப்பட்ட சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம் – சிக்கிய அப்பா, மகள்!

ஆந்திர மாநிலம், நெல்லூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு கடந்த 4-ம் தேதி புறப்பட்ட மின்சார ரயில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரயிலிலிருந்து 40 வயது மதிக்கத்தக்க ஆணும் இளம்பெண்ணும் சூட்கேஸ்களுடன் கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் இருவரும் தங்களின் சூட்கேஸ்களை பிளாட்பாரத்தில் வைத்து விட்டு மீண்டும் ரயிலில் ஏற முயன்றனர். அதைப் பார்த்த ரயில்வே பாதுகாப்பு காவலர் மகேஷ், சூட்கேஸ்களை ஏன் பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு செல்கிறார்கள் என இருவரிடமும் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள்…

‘கிரிக்கெட் கிங்’ விராட் கோலியின் பிறந்தநாள்: மறக்க முடியாத தனித்துவ சாதனைகள்!

‘கிரிக்கெட் உலகின் அரசன்’என தன் ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இன்று அவருக்கு பிறந்த நாள். அவரது 36- வது பிறந்த நாளை முன்னிட்டு இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் அவர் படைத்துள்ள தனித்துவ சாதனைகள் சிலவற்றை பார்ப்போம். நன்றி

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: டொனால்ட் டிரம்ப் அரசியல் படுகுழியில் இருந்து மீண்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கடந்த 2020-ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனிடம் தோற்றபோது, டொனால்ட் டிரம்பின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே பலர் கருதினர்.டிரம்பின் முதல் பதவிக் காலம் குழப்பங்கள் மற்றும் விமர்சனங்கள் நிறைந்ததாக இருந்தது. அவரது குடியரசுக் கட்சியினர் மத்தியிலேயே விமர்சனங்கள் எழுந்தன.இன்று (நவம்பர் 5) நடைபெறும் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால், அமெரிக்க தேர்தல் வரலாற்றில், தேர்தல் முயற்சியில் தோல்வியடைந்து பின்னர் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய இரண்டாவது நபர் ஆக டிரம்ப் இருப்பார்.டிரம்ப்…

1 23 24 25 26 27 30