Daily Archives: November 28, 2024

உயிரையே பணயம் வைத்து 'அமெரிக்க வாழ்க்கை' கனவுக்காக புலம் பெயரும் இந்தியர்கள்

அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்றும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அமெரிக்க வாழ்க்கை என்ற கனவை விடாது துரத்தி வரும் புலம்பெயர முயலும் இந்தியர்களுக்கு டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் காத்திருக்கும் சிக்கல்கள் என்ன? Source link

CSK : ‘பணத்தை விட நமக்கான மதிப்புதான் முக்கியம்’ – சிஎஸ்கேக்கு திரும்புவது பற்றி அஷ்வின் நெகிழ்ச்சி | Ashwin about making comeback to CSK

மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் ஆடப்போவதைப் பற்றி அஷ்வின் உணர்வுப்பூர்வமாக பேசியிருக்கிறார்.Published:Today at 5 PMUpdated:Today at 5 PMAshwin நன்றி

20 ஆண்டுகளாக மூக்கில் தங்கியிருந்த பகடை; அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்! – Chinese man finds 2 Cm dice stuck In nose after 20 years

வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியான் பகுதியைச் சேர்ந்தவர் சியோமா என்ற 23 வயது இளைஞர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியான தும்மல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு பாரம்பரிய சீன மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை தோல்வி அடைந்த நிலையில் பிரபலமான மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒவ்வாமை மற்றும் நாசி அலர்ஜி இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், அவரது நாசியில் ஏதோ ஒரு…

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசை: ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் முதலிடம் | ICC Test Cricket Bowling Rankings Bumrah returns to top spot

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா 2 இடங்கள் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் பும்ரா இரு இன்னிங்ஸையும் சேர்த்து கூட்டாக 8 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவர், தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் தரவரிசையில் பும்ரா 3-வது இடத்தில் இருந்தார். தற்போது 883 புள்ளிகளுடன் முதலிடத்தை அடைந்துள்ளார். தென்…

திருப்பத்தூர்: குப்பை கூளங்கள் – கழிவு நீர் – துர்நாற்றம்… சுகாதாரத்தை காக்குமா நகராட்சி? | Tirupattur: Garbage; Will the municipality protect hygiene?

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிலர் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.Published:Today at 11 AMUpdated:Today at 11 AMகிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில்.. Source link

சேத்தன் கொரடா: இரு கால்களும் இல்லாமலே கார் பந்தயத்தில் சாதிக்கும் வீரர்

சேத்தன் கொரடா சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர். இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான சேத்தன், செயற்கைக் கால்களுடன் கார் பந்தயங்களில் பங்கெடுத்து பல சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்றுள்ளார். Source link

“My Dear RCB… இப்படி ஒரு பந்தம் உருவாகும் என்று நினைக்கவில்லை!'' – முகமது சிராஜின் எமோஷனல் பதிவு

கடந்த ஏழு ஆண்டுகளாக ஐபிஎல்லில் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வந்த முகமது சிராஜ் தற்போது குஜராத் அணியில் விளையாட இருக்கிறார். நடைபெற்று முடிந்த மெகா ஏலத்துக்கு முன்னதாக பெங்களூரு அணியால் தக்கவைக்கப்படாத அவர் ஏலத்தின் போது நிச்சயம் ஆர்சிபி அணியால் வாங்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், 12 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதுவரை ஆர்சிபி அணிக்காக 87 போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளை வீழ்த்தி…

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 3-வது சுற்றில் குகேஷ் பதிலடி! | World Chess Championship Gukesh outplays Liren on time in Rd3 for first win

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதிலடி தரும் வகையில், இந்தியாவின் குகேஷ் மூன்றாவது சுற்றில் வென்றார். தற்போது அவரும், டிங் லிரெனும் தலா 1.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளனர். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில்…

பிரிட்டன்: பிறந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளாக குழந்தையை டிராயரில் மறைத்து வைத்திருந்த தாய் – எதற்காக?

பட மூலாதாரம், CPSபடக்குறிப்பு, பிறந்த முதல் மூன்று வருடங்களாக ஒரு தாய், அவரது மகளை டிராயரில் அடைத்து வைத்திருக்கிறார்.கட்டுரை தகவல்பிரிட்டனில் பிறந்த முதல் மூன்று வருடங்களாக ஒரு தாய், அவரது மகளை டிராயரில் அடைத்து வைத்திருக்கிறார். இந்த குற்றத்திற்கு அந்த தாய்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர அலட்சிய செயலுக்காக ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.டிராயரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தச் குழந்தை, வெளி உலகத்தையோ, சுத்தமான காற்றையோ அனுபவித்தது இல்லை என்றும்…