Daily Archives: November 23, 2024

AusvInd: 'திணறிய பேட்டர்கள்; காப்பாற்றிய பும்ரா' – பெர்த் டெஸ்ட்டின் முதல் நாள் எப்படியிருந்தது?

கிட்டத்தட்ட ஒரு உலகக்கோப்பைக்கு நிகரான எதிர்பார்ப்புதான் பார்டர் கவாஸ்கர் தொடரின் மீதும் இருந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளுமே சமீபமாக சுமாராக ஆடி வருவதால் எந்த அணி தங்களின் ஃபார்மை மீட்டெடுத்து ஆதிக்கம் செலுத்தப்போகிறது எனும் ஆர்வமும் இருந்தது. இவற்றுக்கிடையேதான் பெர்த்தில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியிருந்தது. இன்றைய நாளில் நடந்தவற்றைப் பற்றிய முழுமையான அலசல் இங்கே.ஆச்சர்யங்கள் கொடுத்த இந்தியாஅணித் தேர்வில்பிட்ச்சில் அசகாயமாக பௌலர்களுக்கு எதுவும் உதவி கிடைக்காது என நம்பி பும்ரா டாஸை…