Daily Archives: November 21, 2024

கனவை உயிர்ப்பிக்க உழைத்து வாகை சூடிய ‘களிமண் தரை ராஜா’ ரபேல் நடால் வெற்றிக் கதை! | rafael nadal king of clay tennis success story

டென்னிஸ் விளையாட்டுக் களத்தில் இரண்டு தசாப்தங்கள் ஆதிக்கம் செலுத்தியவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜாம்பவான் ரபேல் நடால். தொழில்முறை டென்னிஸ் விளையாட்டுக்கு அவர் ‘குட்பை’ சொல்லி இருந்தாலும் களத்தில் விட்டுச் சென்றுள்ள நினைவுகளை ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாது. இந்த நூற்றாண்டின் சிறந்த டென்னிஸ் வீரர்களின் பட்டியலில் ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகிய மூவரும் இருப்பார்கள். அவர்கள் மூவரையும் டென்னிஸ் உலக மும்மூர்த்திகள் என்றும் சொல்லலாம். மூவரும் டென்னிஸ் களத்தில் சம காலத்தில்…

டி.எம்.கிருஷ்ணா: எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை ஏன்?- என்ன சர்ச்சை?

பட மூலாதாரம், TM Krishnaபடக்குறிப்பு, எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது கட்டுரை தகவல்கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்கு செவ்வாய் அன்று (நவம்பர் 19) சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அதேநேரம், ‘எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது மற்றும் பணப் பரிசை வழங்குவதில் எந்த தடையும் இல்லை’ என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.”எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து அவதூறு பரப்பிய ஒருவருக்கு…

BGT 2024-25: “இந்தியா சிறந்த அணி; ஆனாலும் நாங்கள்..!'' – சவாலுக்குத் தயாரான பேட் கம்மின்ஸ்

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. இதில், நியூசிலாந்துடனான வரலாற்றுத் தோல்வியிலிருந்து மீண்டெழவும், தொடர்ச்சியாக 5-வது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்யவும், ஒன்றிரண்டு சீனியர்களை மட்டும் வைத்துக்கொண்டு இளம் படையாக இறங்கியிருக்கிறது இந்தியா.BGT 2024-25 – பேட் கம்மின்ஸ், ஜஸ்பிரித் பும்ராBumrah: `நான் மித வேகபந்துவீச்சாளரா?!’ – ஆஸியில் பத்திரிகையாளர் கேள்விக்கு கேப்டன் பும்ரா பதிலடிமறுபக்கம், இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும், ஒருநாள் உலகக்…

அமெரிக்காவில் அதானி மீது பல கோடி முறைகேடு புகார் – பின்னணி என்ன?|U.S. Court fraud complaint against Adani – What is the background?

சோலார் எனர்ஜி திட்ட ஒப்பந்த விவகாரத்தில் முதலீட்டைப் பெற அமெரிக்க முதலீட்டாளர்களை பொய் சொல்லி ஏமாற்றியதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி மீது பரபரப்பு குற்றச்சாட்டை அமெரிக்க வழக்கறிஞர்கள் சுமத்தியிருக்கிறார்கள். Published:Just NowUpdated:Just Nowகௌதம் அதானி Source link

‘இவர் மீது ஒரு கண் வையுங்கள்’ – ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியை புகழும் மோர்கெல்! | Morkel praises team india all rounder Nitish Kumar Reddy

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவ.22) பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ள நிலையில் இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர்னி மோர்கெல் பெரிதும் நம்பிக்கை வைத்து அவரது திறமைகளை விதந்தோதியுள்ளார். குறிப்பாக இந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் நிதிஷ் குமார் ரெட்டியை கூர்ந்து கவனியுங்கள் என்று மோர்கெல் கூறுகிறார் என்றால் விஷயம் இல்லாமல் இப்படி அவர் கூற வாய்ப்பில்லை…

வங்கிக் கொள்ளை: ஸ்காட்லாந்து யார்டு போலீசையே திகைக்கச் செய்த கொள்ளை – 53 ஆண்டுகளாக மர்மம் விலாகதது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பேக்கர் தெருவில் அமைந்திருக்கும் லாய்ட்ஸ் வங்கி கட்டுரை தகவல்எழுதியவர், பெத்தன் பெல்பதவி, பிபிசி செய்திகள் 20 நவம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்1971-ஆம் ஆண்டின் இலையுதிர் காலம் அது. வரலாற்றில் பிரமிப்பை ஏற்படுத்திய ஒரு வங்கிக் கொள்ளையை அரங்கேற்றியிருந்தனர் அந்த ஒரு குழுவினர்.திறமையான, அமைதியான, குற்ற தொடர்புகள் கொண்ட அந்த குழுவினர், ஷெர்லாக் ஹோம்ஸ் கதையால் ஈர்க்கப்பட்டு ஒரு வார இறுதியில் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர். வங்கியில் பணத்தை பத்திரமாக…

Asia Cup : ‘சென்னையில் சர்வதேச கூடைப்பந்து போட்டி; களமிறங்கும் இந்தியா!’ – விவரம் என்ன? | Basket Ball Asia Cup Qualifiers

சென்னையில் ஆசியக்கோப்பை கூடைப்பந்துக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடக்கவிருக்கிறது. அதைப்பற்றிய விவரங்கள் இங்கே.Published:Yesterday at 4 PMUpdated:Yesterday at 4 PMAadhav Arjun நன்றி

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்” – டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி! | Rafael Nadal speech at Davis Cup after retirement

மலகா: தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். டேவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரரிடம் தோல்வியடைந்த நிலையில் கலங்கிய கண்களுடன் நடால் விடைபெற்றார். இந்த டேவிஸ் கோப்பை தொடருடன் தான் ஓய்வு பெறுவதை கடந்த மாதமே நடால் அறிவித்துவிட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கிய நடால், ஆரம்பத்தில் முன்னேறினாலும், முதல் செட்டில் 4-6 என்ற கணக்கிலும் இரண்டாவது…