Tim Southee : ‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி | tim southee announced retirement
இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் டிம் சௌத்தி 385 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். Published:Yesterday at 12 PMUpdated:Yesterday at 12 PMTim Southee நன்றி