Daily Archives: November 16, 2024

முதலீட்டார்கள் தொடர்ந்து விற்று வாங்குவதற்கு ஆளே இல்லை என்றால் என்னவாகும்? | IPS Finance | EPI – 66 / What happens if there are no investors to buy and sell continuously?

முதலீட்டார்கள் தொடர்ந்து விற்று வாங்குவதற்கு ஆளே இல்லை என்றால் என்னவாகும்? | IPS Finance | EPI – 66 Published:Just NowUpdated:Just Now Source link

`குறி வச்சா இரை விழணும்’ – வலுவாக உருவாகும் இளம் படை; கலக்கிய சஞ்சு, திலக், வருண்| IND v SA ஹைலைட்ஸ் | Sanju samson Tilak varma Varun chakaravarthy excellent perfomance agains SA cricket team

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய இளம் படை, நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 1 எனக் கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இந்த வெற்றியானது, எப்போதும் போல ஒரு வெற்றி என்பதைக் கடந்து, எந்த அணியையும் எதிர்கொள்ள அடுத்த தலைமுறை இளம் அணித் தயாராக இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறது. குறிப்பாக, டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகிய மூன்று சீனியர் வீரர்களும் ஒய்வை…

மகாராஷ்டிரா: காணாமல் போன மனைவி, 2 நாட்கள் கழித்து கட்டிலுக்கு அடியில் பிணமாக மீட்ட கணவர்

கட்டுரை தகவல்புனேவின் ஹடாப்சரில் உள்ள ஃபர்சுங்கியில் , வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடலை சோஃபாவுக்கு அடியில் கொலைக்காரர் மறைத்து வைத்துள்ளார். இரண்டு நாட்களாகத் தனது மனைவியைக் கணவர் தேடி வந்துள்ளார். ஆனால் அவர் இரண்டு நாள் படுத்திருந்த கட்டிலுக்கு அடியில் அவரது மனைவியின் உடல் இருந்தது அவருக்குத் தெரியவில்லை.கொல்லப்பட்டப் பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக கிராமத்திற்குச் சென்றிருந்த போது, குற்றவாளி அப்பெண்ணை கொலை செய்துவிட்டு, உடலை மறைத்து வைத்துள்ளார். குற்றவாளி…

‘அடுத்த தோனி’ – சஞ்சு சாம்சன் குறித்த தனது பழைய ட்வீட்டை பகிர்ந்த சசி தரூர் | Shashi Tharoor shares his old tweet about Sanju Samson the Next Dhoni

புதுடெல்லி: சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் சதங்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்னர் ‘அடுத்த தோனி’ என அவரை குறிப்பிட்ட தனது ட்வீட்டை மீண்டும் பகிர்ந்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர். கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு சதங்களை பதிவு செய்துள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் மூன்று சதங்களை பதிவு செய்துள்ளார். அணியின் தொடக்க…

BBTAMIL 8: DAY 40: மீண்டும் ஒரு டாஸ்க் பஞ்சாயத்து; இந்த வாரம் யார் வெளியேறுவார்?| BBTAMIL 8: DAY 40: Biggboss tamil Season 8 day 40 highlights

கிச்சன் டாஸ்க் பஞ்சாயத்து, நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க், பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் ஃபர்பார்மர் தேர்வு என்று இந்த எபிசோடு சற்று பரபரப்பாக நகர்ந்தது நல்ல விஷயம். வர்ஷினி  மற்றும் ராணவ்வை சுமாரான போட்டியாளர் என்று பலரும் பழிசொன்னது ஏற்கத்தக்கதல்ல. இந்த வாரத்தில் அவர்களிடம் முன்னேற்றம் தெரிகிறது. சீக்ரெட் டாஸ்க் பற்றி பிக் பாஸ் இன்னமும் பொதுவில் வெளியிடவில்லை. வீக்கெண்ட் சுவாரசியத்திற்காக வைத்திருக்கிறார்கள் போல.பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 40ஆண்களிடம் மளிகைப் பொருட்களின் இருப்பு…

Sanju Samson: "தோல்வியடைந்த சமயங்களில் எனக்குப் பக்கபலமாக இருந்த இருவர்.." – நெகிழ்ந்த சஞ்சு சாம்சன்

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், 2015-ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோதும், இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க 10 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். இதில், கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். அவ்வப்போது இந்திய அணியில் விளையாடக் கிடைத்த குறைவான வாய்ப்புகளில் சொதப்பினாலும், அதைச் சரிசெய்யும் விதமாக ஒரு சில நல்ல இன்னிங்ஸையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.சஞ்சு சாம்சன் இருப்பினும், கிடைக்கும் வாய்ப்புகளில் ஜொலிக்கத் தவறுகிறார் என்று ஒருபக்கம் சஞ்சு சாம்சன் மீது விமர்சனமும், மறுபக்கம்…

`குறைந்தபட்சம் 45 நாள்கள் ஆயுள் கொண்ட பொருள்களை மட்டுமே…’- இகாமர்ஸ் தளங்களுக்கு FSSAI வலியுறுத்தல் | FSSAI directs online platforms to deliver food items with minimum 45-day shelf life

ஆன்லைனில் டெலிவரி செய்யப்படும் உணவுப் பொருள்கள் அதன் தேக்க ஆயுளில் 30% மீதமுள்ளதா, காலாவதி ஆவதற்கு 45 நாள்கள் மீதம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FSSAI, Swiggy, Zomato, Bigbasket போன்ற இ-காமர்ஸ் உணவு நிறுவனங்களின், தயாரிப்புகளுக்கு குறைந்தபட்ச  ஆயுளை நிர்ணயித்துள்ளது. FSSAI இன் தலைமை நிர்வாக அதிகாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நுகர்வோரின் ஆரோக்கியத்தை பாதுகாத்தல் மற்றும் பொறுப்பான உணவு கையாளுதல் நடைமுறைகளை மேம்படுத்துதல் போன்ற தலைப்புகளில் இ-காமர்ஸ் உணவு வணிக ஆபரேட்டர்களுடன் கலந்துரையாடினார். நன்றி

ஊமைத்துரை: பாஞ்சாலங்குறிச்சியில் ஆறே நாட்களில் கோட்டை கட்டிய இவர், சைகை மொழியில் படை நடத்தியது எப்படி?

பட மூலாதாரம், Tamilnadutourismபடக்குறிப்பு, ஊமைத்துரையை தூக்கிலிட்ட பிறகு, கிளர்ச்சி குறித்த எந்த சுவடும் இருக்கக்கூடாது என பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தகர்க்கப்பட்டது (தற்போது அங்கு இருக்கும் மாதிரி கோட்டை இது)கட்டுரை தகவல்“இறுதி தருணங்களில் கட்டபொம்மனிடம் ஒருவித துணிச்சலும் கர்வமும் தென்பட்டது. ஆனால் தூக்குமேடையை நோக்கி நடந்துச் செல்லும்போது, ஒருவரைப் பற்றி மட்டும் மிகவும் கவலைப்பட்டார் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அது அவரது தம்பி ஊமைத்துரை”அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில், வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது குறித்து ஆங்கிலேய அரசின்…

14-வது தேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டியில் ஒடிசா – ஹரியானா இன்று பலப்பரீட்சை | Odisha beats Manipur to book final berth, to face Haryana in summit clash

சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் மணிப்பூர் – ஒடிசா மோதின. இதில் ஒடிசா 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஒடிசா அணி தரப்பில் நிலம் சஞ்ஜீப் (13-வது நிமிடம்), லக்ரா ஷில்லானந்த் (20-வது நிமிடம்), குஜூர் பிரசாத் (52-வது நிமிடம்), சந்தீப் ஷிராம்கோ (52-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல்…

Junior Vikatan – 20 November 2024 – ஒன் பை டூ | discussion about edappadi palanisamy comments about stalin

சைதை சாதிக்சைதை சாதிக், தலைமைக் கழகப் பேச்சாளர், தி.மு.க“எடப்பாடி பழனிசாமியின் முட்டாள்தனமான விமர்சனத்தைக் கேட்கும்போது, நமக்குச் சிரிப்புதான் வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம் அரை நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மாநகர மேயர் அவர். 2001-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் அம்மையார் ஜெயலலிதாவின் சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே, இரண்டாவது முறையாக மேயரானார். தொடர்ந்து மக்களைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று, அமைச்சர், துணை முதல்வர் எனப் படிப்படியாகப் பொறுப்புகளை அடைந்தவர்…