சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை கத்தியால் தாக்கியது யார்? என்ன காரணம்? – ஊழியர் சொல்வது என்ன?
படக்குறிப்பு, சென்னை கிண்டியில் கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனை மற்றும் தாக்கப்பட்ட மருத்துவர் (கோப்புப்படம்) 13 நவம்பர் 2024, 10:10 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.’தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை’ எனக் கூறி சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற நபர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது?அரசு மருத்துவமனையில் நடந்தது…