Daily Archives: November 7, 2024

டொனால்ட் டிரம்ப் எப்போது அமெரிக்க அதிபர் ஆவார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப் என்றாலும், அதை உறுதி செய்யும் இறுதி தேர்தல் முடிவுகள் இன்னும் வரவில்லை.கட்டுரை தகவல்வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவின் அடுத்த அதிபராகிறார் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழையப் போகிறார்.ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுடனான போட்டி மிக நெருக்கமானதாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் ஒரே இரவில், அதிபராவதற்கு தேவையான வாக்குகளை டிரம்ப் பெற்றுள்ளார் என்பது உறுதியானது.கடந்த…

`ரோஹித் பாணிதான் எனது பாணி!' – IND vs SA டி20 தொடருக்கு முன் கேப்டன் சூர்யகுமார் யாதவ்

இந்தியாவில் தற்போது நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் பல வரலாற்றுத் தோல்விப் பரிசுகளை இந்திய அணிக்குத் தந்திருக்கிறது நியூசிலாந்து அணி. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சொந்த மண்ணில் முதன்முறையாக 50 ரன்களுக்குள் சுருண்டது இந்திய அணி. இரண்டாவது டெஸ்டிலும் தோல்வியடைந்ததன் மூலம், இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் முதன்முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது. மேலும், 12 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது.நியூசிலாந்து கிரிக்கெட் அணிஅடுத்ததாக மூன்றாவது டெஸ்டில்…

Hero Vida Z: அட்டகாச லுக்கில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்… நம்ம ஊருக்கு எப்போ வரும் தெரியுமா? | EICMA | EICMA 2024: Hero Vida Z introduced

EICMA ஷோவில் ஹோண்டா ஆக்டிவாவை அறிமுகப்படுத்தி அதகளம் செய்தது மாதிரி, ஹீரோ மோட்டோ கார்ப்பும் தன் பங்குக்கு விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் Z எனும் மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது. இதை ‛இஸட்’ என்று சொல்லக்கூடாது. ‛ஸீ’ என்றே சொல்வது சரியாக இருக்கும்.  Source link

ODI WC 2023-ல் ஆப்கனுக்கு எதிராக மேக்ஸ்வெல்லின் ‘பிக் ஷோ’ | மறக்குமா நெஞ்சம் | Maxwell s big show against Afghanistan in ODI WC 2023 on this day

மும்பை: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று 2023 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் ஆட்டம். கடந்த ஆண்டு இதே நாளில் (நவ.7) மும்பையின் வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இது கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதது. மும்பை வான்கடே மைதானத்தில் 292 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் விரட்டியது. 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தோல்வியின் பிடியில்…

இஸ்ரோ நிலா, செவ்வாய் ஆய்வுக்கு நாசாவை விட மிகக் குறைந்த செலவில் விண்கலனை அனுப்புவது எப்படி?

பட மூலாதாரம், ISROபடக்குறிப்பு, சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.கட்டுரை தகவல்சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.நிலவுப் பயணத்தை தொடர்ந்து இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, வெள்ளி (venus) கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்புதல், நாட்டின் முதல் விண்வெளி நிலையத்திற்கான முதல்கட்ட பணிகளை தொடங்குதல் மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான புதிய மறுபயன்பாட்டு…

Border Gavaskar Trophy: “சமி இல்லாத இந்தியா… கஷ்டம் தான்!’ – ரிக்கி பாண்டிங் கணிப்பு

இந்தியாவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா அசால்ட்டாக தட்டிச்செல்லும் என்று அறுதியிட்டு கூறியிருக்கிறார் ரிக்கி பாண்டிங்.முகமது சமி இல்லாததால் ஒரு போட்டியில் 20 விக்கெட் எடுப்பதே இந்திய அணிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.கடந்த 4 பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரையும் இந்தியா வென்றிருப்பதனால், இந்தமுறை இந்தியாவை வென்று தங்களை நிரூபிப்பதில் முனைப்பாக இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.மறுபுறம் இந்திய அணியோ வரலாற்றுத் தோல்வியை சந்தித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்…

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு – ம.பி. ஆட்டம் டிரா | National Senior Hockey Championship Tamil Nadu MP game ends draw

சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று மத்திய பிரதேசத்துடன் மோதியது. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தமிழ்நாடு அணி தரப்பில் செல்வராஜ் கனகராஜ் (42-வது நிமிடம்), சண்முகவேல் (53-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மத்திய…

அமெரிக்கா: டிரம்ப் கட்டுப்பாடற்று, சுதந்திரமாக ஆட்சி செய்ய தேர்தல் முடிவுகள் வழிவகுக்குமா?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை அதிபர் ஆகியுள்ளார். டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய எட்டு ஆண்டுகள் கழித்து, அதேபோன்று வெள்ளை மாளிகையில் இருந்து அவர் ஜோ பைடனால் வெளியேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து, டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியில் அமர உள்ளார். “இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான தீர்ப்பு” வழங்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். “(இந்த ஆட்சிக் காலம்) உண்மையிலேயே அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்,” என்று ஃப்ளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்…

ஈரோட்டில்: குடியரசு தின மாநில தடகள போட்டிகள் தொடக்கம்; உற்சாகமாகப் பங்கேற்ற மாணவர்கள் | Photo Album | Erode Republic Day State Athletics Begins Students participated enthusiastically

ஈரோட்டிலுள்ள வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 65வது குடியரசு தின மாநில அளவிலான தடகள போட்டிகள் இன்று (நவம்பர் 6) கோலாகலமாகத் தொடங்கியது.Published:Yesterday at 7 PMUpdated:Yesterday at 7 PM நன்றி