IndvNz : 'சொதப்பும் நியூசிலாந்து; மீண்டெழும் இந்தியா!' – இரண்டாம் நாளில் என்ன நடந்தது?
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. முதல் நாளில் இந்திய அணி சொதப்பி சரிவை எதிர்கொண்டிருந்த நிலையில் இரண்டாம் நாளில் இந்தியா சிறப்பாக ஆடியிருக்கிறது.Gillமுதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்திய அணியும் நேற்றே தங்களின் முதல் இன்னிங்ஸை தொடங்கிவிட்டது. நேற்றைய நாளின் முடிவில் 19 ஓவர்களில் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருந்தது. ரோஹித், கோலி,…