Daily Archives: November 3, 2024

உண்மையாகவே ஆணுறுப்பை பெரிதாக்க முடியுமா? | காமத்துக்கு மரியாதை – 214 | Can you really enlarge the penis? kamathukku mariyathai

“‘ஆண்களின் தன்னம்பிக்கையை குறைக்கும் ஒரு முக்கியமான பிரச்னை அவர்களுடைய ஆணுறுப்பின் அளவு. இவர்கள் தனியாக இருப்பார்கள், நண்பர்களுடன் நீச்சல் குளத்துக்கு சென்றால்கூட குளிப்பதற்கு கூச்சப்பட்டு ஒதுங்கி இருப்பார்கள். இந்தப் பிரச்னையை சரி செய்யவே முடியாது என்றிருந்த காலம் இப்போது இல்லை. எப்படி மார்பகங்களின் அளவை பெரிதாக்குகிறோமோ அதே போல ஆணுறுப்பின் அளவையும் பெரிதாக்கலாம்’’ என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ் அது பற்றி விளக்கினார்.  Source link

புனே ஸ்பின் பிட்சில் இந்திய அணி மோசமாக விளையாடியதே தோல்விக்கு காரணம்: இயன் சாப்பல் | Its laughable to see India playing on spin pitches Ian Chappell hits

புனே, மும்பை ஸ்பின் பிட்ச்களில் இந்திய அணி படுதோல்வி அடைந்து நியூஸிலாந்து அணி முதல் முறையாக 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் இந்திய அணியை வரலாறு காணாத விதத்தில் ஒயிட் வாஷ் தோல்வியை பரிசாக அளித்துள்ளது. பெங்களூரு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சில் ஆடத்தெரியாமல் 46 ரன்களுக்குச் சுருண்டு ஹென்றி, ரூர்க் இருவரிடமும் மடிந்தது. டெஸ்ட் தோல்வியில் முடிந்தது. கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வது போல், ‘அட விடுப்பா அவங்களாவது வேற ஸ்டேட், வேற கண்ட்ரி’.…

குஜராத்: மீனவர்கள் கடலில் அதிக மீன்களைப் பிடிக்க டால்பின்கள் உதவுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கட்ச் வளைகுடாவின் கடல் தேசிய பூங்கா மற்றும் கடல் சரணாலயத்தின் 1384 சதுர கிமீ பரப்பளவில் 498 டால்பின்கள் உள்ளனகட்டுரை தகவல்குஜராத்தில், கட்ச் முதல் பாவ்நகர் வரையிலான கடற்கரை ‘டால்பின்களின் வீடு’ என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தில் டால்பின்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. குஜராத் வனத்துறை நடத்திய ‘2024 டால்பின் கணக்கெடுப்பு’ தரவுகளின்படி, 4,087 சதுர கி.மீ கடலோரப் பகுதியில் 680 டால்பின்கள் கண்டறியப்பட்டுள்ளன.இந்தியப் பெருங்கடல் ஹம்பேக் டால்பின்களும் குஜராத்தின்…

INDvNZ: `ஸ்பின்னர்களிடம் மட்டும் 37 விக்கெட்டுகளை இழந்த இந்தியா' – ஒயிட் வாஷ் பின்னணி என்ன?

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது. இந்தத் தோல்விக்கு இந்திய வீரர்கள் ஸ்பின்னை ஆட முடியாமல் திணறியதும் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது.Indஇந்தத் தொடரில் இந்திய அணியின் மிகப்பெரிய ஏமாற்றம் விராட் கோலி. மூன்று போட்டிகளிலுமே சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. 3 போட்டிகளில் மொத்தமாக 6 இன்னிங்ஸ்களில் 4 இன்னிங்ஸ்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் ஆட்டமிழந்திருக்கிறார். அதிலும் மூன்று…

Doctor Vikatan: இதயநோய் இருப்பவர்கள் வேகமாக நடக்கலாமா? | Can people with heart disease walk fast?

Doctor Vikatan: இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளவர்கள் வேகமாக வாக்கிங் செய்யலாமா… டிரெட்மில்லில் நடப்பது, ஓடுவது போன்றவற்றைச் செய்யலாமா…  வேகமாக நடப்பது இதயத்துக்கு நல்லதா, பாதிப்பை ஏற்படுத்துமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் Source link

31 அணிகள் கலந்து கொள்ளும் ஆடவருக்கான ஹாக்கி சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி | Men s Hockey Senior National Championship with 31 teams participating

சென்னை: ஹாக்கி இந்தியா கூட்டமைப்பு சார்பில் ஆடவருக்கான 14-வது ஹாக்கி சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் நவம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. 16-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 31 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான பஞ்சாப், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, சத்தீஸ்கர் ஆகிய 3 அணிகள்…

விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன?

பட மூலாதாரம், NTK YT/TVKகட்டுரை தகவல்”திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகியவை நமது இரண்டு கண்கள்” என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதை சீமான் விமர்சித்துள்ளார்.”கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக இருந்தாலும் எதிரிதான்” என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.நாம் தமிழர் வாக்குகளை தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் என்ற கோபத்தில் சீமான் பேசுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.த.வெ.க மாநாட்டில் விஜய் பேசியதை தற்போது சீமான் விமர்சிப்பது ஏன்? இதன் பின்னணியில்…

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: போபண்ணா – எப்டன் ஜோடி தோல்வி | Paris Masters Tennis Bopanna ebden pair lost

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி கால் இறுதி சுற்றில் தோல்வி அடைந்தது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப், குரோஷியாடிவின் நிகோலா மெக்டிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த…

Canada: அமித் ஷா மீது கனடா முன்வைத்த குற்றச்சாட்டு: கொதிக்கும் இந்திய அரசு! – என்ன நடக்கிறது? | Canada Minister allegations against Amit Shah

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட குடியுரிமைப் பெற்ற சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். அப்போது இந்தியா – கனடா உறவில் விரிசல் விழுந்தது. அந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கனடா நாட்டு அரசின் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், கனடா நாட்டின் வெளியுறவுத்துறை துணை…