Monthly Archives: October, 2024

Udhayanidhi: சட்டமன்றத்தில் மாற்றப்பட்ட இருக்கைகள்; நேரு இடத்தில் உதயநிதி; யார் யாருக்கு எந்த இடம்? | Ministers seats changed in tamilnadu assembly DCM Udhayanidhi in KN Nehru seat

இந்நிலையில், சட்டமன்றத்தில் அமைச்சர்களின் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, ஸ்டாலினின் முதல் மற்றும் அவை முன்னவர் துரைமுருகனின் இரண்டாவது இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருக்க, மூன்றாவது இருக்கை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.அதேசமயம், மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருந்த மூத்த அமைச்சர் நேரு நான்காவது இருக்கைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து, 5, 6, 7, 8, 9, 10, 11 ஆகிய இருக்கைகள் முறையே அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.தமிழக அமைச்சர்களின் இருக்கை…

IPL 2025: 'ஐபிஎல்-ன் புதிய விதி; எந்தெந்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்படும்?' – முழு விவரம்

2025 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல்., மெகா ஏலத்துக்கு முன் ஐ.பி.எல்., நிர்வாகக் குழு சில முக்கிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது.குறிப்பாக, எத்தனை வீரர்களைத் தக்க வைக்கலாம், வெளிநாட்டு வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன, வீரர்களுக்கான சம்பளம், ‘Uncapped’ வீரர் விதி என 8 முக்கிய விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த 8 விதிகளில் ஒன்றுதான் ஏலத்தில் பெயரைப் பதிவு செய்து ஒரு அணியால் வாங்கப்பட்ட ஒரு வீரர், சீசன் தொடங்குவதற்கு முன்பே அந்த சீசனிலிருந்து வெளியேறும்பட்சத்தில் அவர் அடுத்த இரண்டு சீசன்களில்…

1 29 30 31