Monthly Archives: October, 2024

ஹாட்ரிக் கோல் பதிவு செய்த மெஸ்ஸி: பொலிவியாவை வீழ்த்திய அர்ஜெண்டினா | Messi scores hat trick goal Argentina beats Bolivia in world cup qualifier

பியூனஸ் அயர்ஸ்: 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் பொலிவியா அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் பதிவு செய்து மெஸ்ஸி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்று போட்டிக்கான இந்த ஆட்டம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றது. கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37 வயதான நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி, அண்மையில்…

சாம்சங் இந்தியா: போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த 4 விஷயங்கள்

பட மூலாதாரம், X/E.V.Veluகட்டுரை தகவல்முப்பது நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.“பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைத்தாலும் தொழிலாளர்களுடன் விவாதித்து நாளை (அக்டோபர் 16) முடிவை அறிவிப்போம்” என்கிறார் சி.ஐ.டி.யு தலைவர் அ.சவுந்தரராஜன்.நாளை மறுநாள் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப உள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில், சி.ஐ.டி.யு தரப்பின் பதில் என்ன? அரசின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா?பட மூலாதாரம், X/E.V.Veluபடக்குறிப்பு, செவ்வாய் (அக்டோபர் 15) அன்று…

CSK: ‘ருத்துராஜின் எழுச்சி; தோனியின் சபதம்’ – 2021 சீசன்தான் CSK வின் ஆகச்சிறந்த சீசன் ஏன் தெரியுமா? | Rewind : CSK’s victory in IPL 2021 Season

ஏனெனில் 2012 இல் இறுதிப்போட்டியில் சேப்பாக்கத்தில் வைத்தே சென்னையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றிருந்தது கொல்கத்தா. அந்த சம்பவத்தை யாராலும் மறக்கவே முடியாது. 2021 இல் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன். 2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றபோது டேட்டா அனலிஸ்டுகளை கிரிக்கெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோர்கன் பயன்படுத்தியிருந்தார். அதே ‘Money Ball’ ஸ்டைலை இங்கேயும் கொண்டு வந்தார். முதல் பாதியில் தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி வரிசையாக தோல்விகளை கண்டிருந்தது. இரண்டாம்…

Nobel Prize : மூன்று பேராசிரியர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; எதற்காக தெரியுமா? | 3 Immigrants To America Win 2024 Nobel Prize In Economics

2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் வேளையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவில் பணிபுரியும் மூன்று பேராசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.“நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவை எவ்வாறு ஒரு நாட்டின் செழிப்பைப் பாதிக்கின்றன” என்பது பற்றிய ஆய்வுகளுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.இது தொடர்பாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் பொருளாதார…

“ஒரே நாளில் 400 ரன்களும் அடிப்போம்… 2 நாட்கள் விளையாடி டிராவும் செய்வோம்” – கம்பீர் | We want to be a team that can make 400 in a day and bat two days to get a draw says Gambhir

புது டெல்லி: டெஸ்ட் கிரிக்கெட் மாறி வருகிறது. இங்கிலாந்து பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் வழிகாட்டிய பாஸ்பால் ஆக்ரோஷ பேட்டிங் அணுகுமுறை எல்லா அணிகளையும் தொற்றிக் கொண்டு வருகிறது. இந்தியா இதில் ஒருபடி மேலே போனதை கான்பூர் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியில் பார்த்தோம். இங்கிலாந்து அணி முல்டானில் பாகிஸ்தான் எடுத்த 556 ரன்களுக்கு எதிராக 832 ரன்களை 150 ஓவர்களில் எடுத்து பிறகு பாகிஸ்தானுக்கு இன்னிங்ஸ் தோல்வியைப் பரிசாக அளித்தனர். எனவே கிரிக்கெட் அல்ட்ரா -…

சென்னை: கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; தற்போதைய நிலவரம் என்ன?

சென்னையில் அக்டோபர் 14 இரவு பெய்ய ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்துவரும் இந்தக் கனமழையின் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. Source link

Chess : செஸ் விளையாட்டில் கோலோச்சும் இந்தியா; சாம்பியன்களின் தலைநகராகும் தமிழ்நாடு! | India leads on the international track of Chess Game

1988-ல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக விஸ்வநாதன் ஜொலித்தார். அது நடந்து அடுத்த 12 ஆண்டுகளில், அதாவது 2000-ம் ஆண்டு மொத்தம் ஐந்து கிராண்ட் மாஸ்டர்களை இந்தியா பார்த்திருந்தது. அடுத்த 12 ஆண்டுகளில், 2012-ல் இது 29 ஆக இருந்தது. 2024-ல் இது 85 ஆக உயர்ந்திருக்கிறது. வியக்க வைக்கிறதல்லவா?! இப்போதுள்ள 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர், அதாவது 48% பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதிலேயே தெரியும் எந்தளவு ஆனந்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பது. இந்தியாவில்,…

BB Tamil House: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு, அலெர்ட் ஆக இருக்கா பிக் பாஸ் வீடு?|news about rain alert activities in bigg boss house

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பிக் பாஸ் வீடு அமைதிருக்கும் பகுதியில் மழை நிலவரம் எப்படி, போட்டியாளர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்றெல்லாம் தெரிந்து கொள்ள எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் அவர்களது குடும்பத்தினர்.இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பான போதிலும் ஒரேயொரு வருடம் அதாவது 2020ம் ஆண்டு மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் வெள்ளம் வந்து போட்டியாளர்கள் அருகிலிருந்த ஒரு நட்சத்திர ஓட்டலில் ஓரிரவு மட்டும் தங்க வைக்கப்பட்டனர்.சரி, இப்போது…

‘இந்தியாவை இன்னும் நான் டெஸ்ட் தொடரில் வெல்லவில்லை’ – ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் | I have not beaten team India in Test series yet australia captain pat Cummins

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இன்னும் தன்னால் வெல்ல முடியாத சிலவற்றில் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் உள்ளது என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நவம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், “இன்னும் நான் டெஸ்ட் கிரிக்கெட்…

இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு – இரு நாடுகளுக்கும் இடையே என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியா மற்றும் கனடா இடையே ராஜ்ஜிய ரீதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 14 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவாக. கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் மற்ற அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன், டெல்லியில் உள்ள கனடா தூதுரகத்திற்கும் இந்தியா…

1 14 15 16 17 18 31