Daily Archives: October 29, 2024

Amaran: “கார்த்திக் படத் தலைப்பை வச்சதுக்குக் காரணம் இதுதான்” – இயக்குநர் ராஜ்குமார் சொல்வதென்ன? | amaran director rajkumar periasamy shares amaran secrets

“டிரைலர்ல முதல்ல நீங்க பார்க்கிற முகுந்த் வரதராஜனுடைய காணொளியைதான் நானும் முதல்ல பார்த்தேன். ” – ராஜ்குமார் பெரியசாமி.Published:Today at 8 PMUpdated:Today at 8 PMDirector Rajkumar Periasamy – Amaran Source link

Dhoni: “அப்ப ‘உனக்கு ஒன்றுமே தெரியாது, பேசாமல் இரு’ன்னு சாக்ஷி சொன்னாங்க” – தோனி சொன்ன குட்டி ஸ்டோரி | ms dhoni shared his conversation with his wife sakshi goes viral in social media

“2015 இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என்பதால் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடிந்தது. ஒரு நாள் நானும் மனைவி சாக்சியும் ஒரு ஓடிஐ மேட்ச்சை டிவி-யில் பார்த்துக் கொண்டிருந்தோம்….” – தோனி.Published:Today at 1 PMUpdated:Today at 1 PMdhoni, Sakshi Dhoni நன்றி

அமரன் திரைப்படம்: சாய் பல்லவியின் கருத்தால் சமூக ஊடகங்களில் சர்ச்சை ஏன்?

பட மூலாதாரம், Facebook/Sai Pallaviகட்டுரை தகவல்நடிகை சாய் பல்லவி தற்போது ஒரு சமூக ஊடகச் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.சில சமூக ஊடக பயனர்கள் வலைதளங்களில் ‘சாய் பல்லவியை புறக்கணியுங்கள்’ (Boycott Sai Pallavi) என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.“இந்திய ராணுவத்திடம் சாய் பல்லவி மன்னிப்புக் கோர வேண்டும்,” என்று எக்ஸ் தளத்தில் தன்மய் குல்கர்னி என்ற பயனர் பதிவிட்டுள்ளார். “சாய் பல்லவி கூறியதை பலர் சரியாக புரிந்துகொள்ளவில்லை,” என்று எக்ஸ் தளத்தில் பாடகி சின்மயி ஸ்ரீபாதா பதிவிட்டுள்ளார்.…

சிறந்த வீரருக்கான Ballon d’Or விருதை வென்றார் ஸ்பெயினின் ரோட்ரி! | Spanish midfielder Rodri wins Ballon d Or for best football player

பாரிஸ்: நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை விருதை வென்றுள்ளார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிட்-ஃபில்டர் ரோட்ரி. தனது தேசிய அணி மற்றும் கிளப் அணியில் சிறந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். 2023-24 பிரீமியர் லீக் சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி பட்டம் வெல்லவும், யூரோ கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்லவும் அவரது ஆட்டம் உறுதுணையாக அமைந்தது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவர் Ballon d’Or…

Health: அரிசிக்கு பதில் காலிஃப்ளவர் ரைஸ்; எடை குறைய உதவுமா? | Health: Is cauliflower rice helps to weight loss?

காலிஃப்ளவரை மிக்ஸியில் உதிர் உதிராக பொடித்து, அதை ஆவியில் வேக வைத்து குழம்பு, சைட் டிஷ்ஷாக இன்னும் சில காய்கறிகள் வைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும் என்கிற நம்பிக்கை, டயட் விரும்பிகளிடம் இருக்கிறது. அது உண்மைதானா, அது உண்மையென்றால் காரணம் என்ன என டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம். Source link

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா… பக்தர்களுக்கான வசதிகள், விழா ஏற்பாடுகள் தீவிரம்..! | Tiruchendur kanda sashti Festival; Preparations are in swing

முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமும், இரண்டாம் படை வீடாகவும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகச்சிறப்பானது.  6 நாள்கள் நடைபெறும் இந்த கந்தசஷ்டி திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி இருந்து விரதம்…

Matthew Wade: “நான் விடைபெறுகிறேன்..!” – ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் | Australia’s Matthew Wade retires from international cricket

நந்தினி.ரா 2 Min Readமேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வை அறிவித்திருக்கிறார்.Published:37 mins agoUpdated:37 mins agoMatthew Wade நன்றி

இரான் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்குமா? உச்ச தலைவர் காமனெயி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிகட்டுரை தகவல்எழுதியவர், ஈடோ வோக்பதவி, பிபிசி செய்திகள்28 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்இரான் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இஸ்ரேலின் தாக்குதலுக்கு மிகவும் அளவான மறுமொழி கொடுத்துள்ளார். ‘உடனடியாக பதிலடி கொடுக்கப்படும்’ என்று சவால் விடுவதைத் தவிர்த்த அவர், அதே சமயம் இஸ்ரேலின் தாக்குதலைக் குறைத்து மதிப்பிடவோ, மிகைப்படுத்தவோ கூடாது என்றும் கூறியிருக்கிறார்.இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இந்தத் தாக்குதலுக்கு இரான்…

உலக டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா தோல்வி | World Table Tennis Manika Patra lose

புதுடெல்லி: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வி கண்டார். பிரான்ஸ் நாட்டின் மான்ட்பெல்லியர் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா, சீனாவின் கியன் டியான்யியுடன் மோதினார். இதில் கியன்டியான்யி 11-8, 11-8, 12-10 என்ற செட்…

Sakthi Vikatan – 12 November 2024 – வாழ்த்துங்களேன்! | karaikandam sri visalatchi sametha sri viswanathar temple

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்… இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர்…