TVK: `நம்பி வருபவர்களுக்கு அதிகாரத்திலும் பங்கு' – கூட்டணி அழைப்பு விடுத்த விஜய்
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. தனது பேச்சில் கொள்கை தலைவர்களுக்கான காரணம், எதிரிகள், எம்.ஜி.ஆர் , என்.டி.ஆர் என பல விஷயங்களை பற்றி பேசியிருக்கிறார் த.வெ.க தலைவர் விஜய்.“தமிழ்நாட்டு மக்கள் நம்மைத் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயிக்க வைப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும், அந்த நிலையை நாம் நிறைவாக அடைந்தாலும், நம்மையும், நம் செயல்பாட்டையும் நம்பி நம்மோடு சிலபேர் வரலாம். அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம். அப்படி வருகிறவர்களை…