நடத்தையில் ஒழுங்கீனம்: மும்பை அணியிலிருந்து பிரித்வி ஷா அதிரடி நீக்கம் | undisciplined Prithvi Shaw dropped from Mumbai team ranji trophy squad
திரிபுராவுக்கு எதிராக அகர்தலாவில் நடைபெறும் ரஞ்சி கோப்பை போட்டியிலிருந்து பிரித்வி ஷாவை நீக்கியுள்ளது மும்பை அணி நிர்வாகம். உடற்தகுதி மற்றும் நடத்தை ஒழுங்கீனம் தொடர்பாக அவர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடிய பிரித்வி ஷா பிரச்சினைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். 24 வயதாகும் பிரித்வி ஷாவின் உடல் எடை வயதுக்கு மீறியதாக இருப்பதாகவும், அணியின் பயிற்சி அமர்வுகளை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும் அவர்…