பிரிக்ஸ் மாநாடு: மோதி- ஷி ஜின்பிங் இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு பேச்சுவார்த்தை- மோதி என்ன சொன்னார்?
பட மூலாதாரம், X/narendramodiபடக்குறிப்பு, மோதி மற்றும் ஷி ஜின்பிங்23 அக்டோபர் 2024, 12:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தின. இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார். இரு தலைவர்களும் 50 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் பிரதமர் மோதியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…