Lawrence Bishnoi: சல்மான் கானை கொல்லத் துடிக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் – யார் இந்த கேங் லீடர்! | who is lawrence bishnoi why he is trying to kill salman khan
லாரன்ஸ் கேங் உலகளவில் ரீச் ஆனது எப்படி?பருத்திவீரன் படத்தில், கார்த்தி ஒரு டைலாக் பேசுவார். “இப்படியே கமுதி கோர்ட்டு ஜெயில்னு சுத்திட்டு இருந்தா எப்படி… ஏதாவது பெருசா செஞ்சுட்டு மெட்ராஸ் ஜெயில பார்த்துடணும் சித்தப்பா” என்பார். அந்த டைலாக்கை சீரியஸாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறது, இந்த பிஷ்னோய் கேங். அந்த கேங்குக்கு 3 இலக்குகள் இருக்கின்றன.1. கேங்கின் பெயரை பிரபலப்படுத்துவது 2. கேங்கின் பெயரைக் கேட்டாலே பயம் வர வைப்பது3. மற்ற கேங்கின் ஏரியாவுக்குள் செல்வாக்கை செலுத்துவது.இந்த இலக்குகளை படிப்படியாக செய்து கொண்டிருக்கிறது. அதுவும் திட்டமிட்டு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதை செயல்படுத்தும் சில முக்கிய சம்பவங்களை…