Bigg Boss Kannada: “இதுதான் என் கடைசி சீசன்” – பிக் பாஸிலிருந்து விலகும் கிச்சா சுதீப்; காரணம் என்ன? | kannada actor kichcha sudeep is going to quit bigg boss
தமிழ் பிக் பாஸும் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. தமிழிலும் கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்தாண்டு சில காரணங்களினால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்திருந்தார். இந்தாண்டு புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கியிருக்கிறார். இது போன்ற நிகழ்ச்சிக்குத் தேவையான அத்தனை பொழுதுபோக்கு அம்சத்துடனும் அவருக்கே உரிய நகைச்சுவை பாணியிலும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இது குறித்து அவர், ” இத்தனை ஆண்டுகள் கன்னட பிக்…