IND vs BAN 3-வது டி20: சாம்ஸன் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் – இந்தியா இமாலய வெற்றி பெற்றது எப்படி?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சதம் அடித்த மகிழ்ச்சியில் சாம்ஸன் 16 நிமிடங்களுக்கு முன்னர்வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி இமாலய வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. கோலி, ரோகித் இல்லாத இந்தியாவின் இளம் படை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிகபட்ச ரன்னை பதிவு செய்து, அசாத்திய வெற்றியை வசப்படுத்தியுள்ளது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்ஸனின் அதிரடி சதத்தின் உதவியுடன் 297 ரன்களைக் குவித்தது. ஒரே ஓவரில்…









