2004 அதிசயம்: லாரா தலைமையில் மே.இ.தீவுகள் ‘த்ரில்’ ஆக வென்ற அரிதான ஐசிசி கோப்பை | மறக்குமா நெஞ்சம் | West Indies won the final by 2 wickets at the Oval, winning the 2004 ICC Champions Trophy
புது டெல்லி: மே.இ.தீவுகள் அணியின் பிரபல்யம் வீழ்ந்து விட்டக் காலக்கட்டம். பிரையன் லாரா தன் இறுதிக் கட்டத்தில் இருந்தாலும் கேப்டனாகப் பொறுப்பில் இருந்தார். கிறிஸ் கெயில், ராம்நரேஷ் சர்வான், சந்தர்பால், டிவைன் பிராவோ, இவர்களோடு ரிக்கார்டோ போவல் என்னும் காட்டடி மன்னனும் அணியில் இருந்தார். பந்து வீச்சில் மெர்வின் டிலானைத் தாண்டி அதிகம் அறியப்படாத பவுலர்களாகவே இருந்த சமயம். அப்போதுதான் இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்றது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள்…