இஸ்ரேல் பாலத்தீனம்: ஐ.நா பொது சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம்- வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, செப்டம்பர் 19 அன்று காஸாவின் புரேஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டடத்தின் முன் ஒரு பெண் தனது குழந்தையுடன் அழுது கொண்டு நிற்கிறார்.கட்டுரை தகவல்எழுதியவர், டேவிட் கரிட்டன் பதவி, பிபிசி நியூஸ்19 செப்டெம்பர் 2024, 11:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்இன்னும் 12 மாதங்களுக்குள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பாலத்தீனத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள்…