வங்கதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் தரப்படுமா? இந்தியா முன்னுள்ள 3 வழிகள்
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மூன்று வாரங்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியுள்ளார்கட்டுரை தகவல்எழுதியவர், ஷுப்ஜ்யோதி கோஷ்பதவி, பிபிசி நியூஸ் பங்களா, டெல்லி2 செப்டெம்பர் 2024, 03:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த மாதம் ஐந்தாம் தேதி வரை வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியா வந்து மூன்று வாரங்களுக்கும் மேல் ஆகிறது.அவரும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் தங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மிகவும் ரகசியமாகவும்,…