Doctor Vikatan: காலைக்கடன் கழிப்பதில் சிரமம்… மீள்வதற்கு எளிய வழிகள் உண்டா?
Doctor Vikatan: என் வயது 56. கடந்த சில வருடங்களாக மலம் கழிப்பது சிரமமாக உள்ளது. வெஸ்டர்ன் டாய்லெட்தான் உபயோகிக்கிறேன். மலம் திடமாகி, வெளியேற சிரமமாக உள்ளது.. மலத்தை இலகுவாக மாற்றி வெளியேற்ற ஏதும் தீர்வுகள் உள்ளனவா?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்Doctor Vikatan: தவிர்க்க முடியாத கம்ப்யூட்டர் பயன்பாடு; வறண்டுபோகும் கண்கள்… மீள வழிகள் உண்டா?உங்களுடைய வயது 56 என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுக்கு மூட்டுவலி போன்ற பிரச்னைகள் இல்லாத பட்சத்தில் இந்திய கழிப்பறையைப்…