Yearly Archives: 2023

Doctor Vikatan: காதின் கேட்கும் திறனைக் குறைக்குமா ஹியரிங் எய்டு? | Doctor Vikatan: Can hearing aids reduce hearing?

Doctor Vikatan: ஹியரிங் எய்டு போடுவதால் காதின் உண்மையான கேட்கும் திறன் குறைந்துவிடும் என்பது சரியா? அதை எப்போதும் அணிந்திருக்க வேண்டுமா? ஹியரிங் எய்டு பொருத்திக்கொண்டால், ஃபாலோ அப் சிகிச்சைகள் அவசியமா? எத்தனை நாள்களுக்கொரு முறை மாற்ற வேண்டும்?- AYYAVU MUTHU, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை ஹியரிங் எய்டு அணிவதால் காது கேட்கும் திறன் குறைய…

இதெல்லாம் பண்ணா அப்பறம் எப்படி உடல் எடை குறையும்…? நீங்கள் செய்யும் தவறுகள் இவைதான்..!

ஆனால் உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளை செய்த போதிலும், நம்மிடம் இருக்கக்கூடிய ஒரு சில பழக்க வழக்கங்கள் உடல் எடையை குறைக்க விடாமல் செய்கிறது. அவற்றை கண்டறிந்து அதனை சரி செய்தால் மட்டுமே உங்கள் எடை இழப்பு பயணத்தில் நீங்கள் வெற்றி அடைய முடியும். அவ்வாறான ஒரு சில பழக்க வழக்கங்களை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். நன்றி

காதல் நோய்! – குணசீலத்துக் கதை – 4| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்’திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்’. என்ற நம்மாழ்வார் வாக்குப்படிக், குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம். அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர், பெயர் எல்லாம் மாற்றி, கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களுக்குக் கட்டுரையாய் சொல்வதை விட கதாபாத்திரங்கள்…

மதிய நேரத்தில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க..!

ஸ்மூத்தீஸ், ஜூஸ்கள், ஷேக்ஸ்: ஸ்மூத்தீஸ்கள், ஜூஸ்கள், ஷேக்ஸ் உள்ளிட்ட பானங்கள் நமது வயிற்றை விரைவாக ஃபுல் செய்து விடும் என்றாலும், மதிய நேரத்தில் நம் உடலுக்கு தேவையான சரியான உணவுகள் இவை அல்ல. நன்றி

Doctor Vikatan: சப்பணமிட்டு உட்கார்ந்தாலே மரத்துப்போகும் கால்கள்…. சிகிச்சை அவசியமா? | Doctor Vikatan: Legs that go numb… Is treatment necessary?

ஒருவேளை இந்தப் பிரச்னை சப்பணமிட்டு உட்காராத நிலையிலேயே வந்தால்தான் இது குறித்து பயப்பட வேண்டும். ‘ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்’ (Restless Legs Syndrome) என்ற பாதிப்பு கணுக்கால் தசைகளில் சிலருக்கு வரலாம். இந்தப் பிரச்னையில் கணுக்கால் தசைகளில் வலி இருக்கும். அந்தப் பிரச்னை இருந்தால் இரும்புச்சத்துக் குறைபாடோ, வைட்டமின் பி 12 குறைபாடோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கும். குறைபாடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அதற்கான சப்ளிமென்ட்டுகள் கொடுத்தாலே சரியாகிவிடும். வைட்டமின் பி குறைபாடுமற்றபடி உங்களுக்கு வருவதாகக் குறிப்பிட்டிருக்கும்…

தக்காளி அதிகம் சாப்பிட்டால் உடல்நலத்திற்கு இத்தனை கேடுகள் வருமா..?

குடல் எரிச்சல் : தக்காளியின் தோல்கள் மற்றும் விதைகள் அதிகம் சாப்பிட்டால், குடல் எரிச்சல், குடல் தோற்று,  குடல் நோய்க்குறி ஏற்படலாம். உங்களிடம் ஏற்கனவே குடல் தொற்றுகள் இருந்தால், தக்காளி மேலும் வீக்கத்தைத் தூண்டும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய பொதுவான உணவு ஒவ்வாமைகளில் தக்காளியும் ஒன்றாகும். எனவே, தக்காளியை அளவோடு சாப்பிடுவது நல்லது. நன்றி

காலாவதியான மாத்திரைகளை உட்கொள்ளலாமா… அகற்றாவிட்டால் ஆபத்தா; மருத்துவர் சொல்வதென்ன? |Can I take expired pills?

எல்லா வகையான உணவுப் பொருள்களுக்கும் காலாவதி தேதி உண்டு என்பது நமக்குத் தெரியும். அதேபோல, நாம் உட்கொள்கின்ற மருந்து, மாத்திரைகளுக்கும் காலாவதியாகும் தேதி இருக்கிறது. காலாவதியான மாத்திரைகளை உட்கொள்வதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும், காலாவதியான மருந்துகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது எப்படி என்பது பற்றி கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அஷ்வின் கருப்பன்.டாக்டர் அஷ்வின் கருப்பன்பக்க விளைவுகள் வரலாம்!மாத்திரை காலாவதியானால், அதன் செயல்திறன் குறையும். உதாரணத்திற்கு ஓர் ஊசி, குறிப்பிட்டநாள் வரைதான் இருக்கும். அதன்பிறகு காலாவதியானால்,…

சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த பழங்களை தாராளமா சாப்பிடலாம்… லிஸ்ட் இதோ..

சரியான உணவுகளை, சரியான அளவுகளில், சரியான நேரத்தில் சாப்பிடும் பொழுது ரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம். நன்றி

சூப், கறி, ரசம், தட்டை… முருங்கையில் வீக் எண்டு விருந்து!

ஆடிமாதம் பிறந்துவிட்டது. கூடவே முருங்கைக்காய் சீசனும் ஆரம்பித்திருக்கிறது. முருங்கைக்கீரை, பூ, காய் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை என்பது நாம் அறிந்ததே. சீசனில் நிறைய கிடைக்கும் முருங்கைக்காய், கீரை, பூக்களை வாங்கி, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வார வீக் எண்டை முருங்கை ஸ்பெஷலாக்குங்கள்.முருங்கைக்காய் சூப்தேவையானவை:முருங்கைக்காய் – ஒரு கப் (2 இன்ச் துண்டுகளாக நறுக்கியது)வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் சீவி நறுக்கவும்)காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப்வெண்ணெய்…

Doctor Vikatan: அறிகுறியே தெரியாமல் மாரடைப்பு வந்து போயிருக்க வாய்ப்பு உண்டா? | Doctor Vikatan: Is it possible to have a heart attack without any symptoms?

Doctor Vikatan: என் வயது 59. சமீபத்தில் முழு உடல் ஹெல்த் செக்கப்புக்காக போயிருந்தபோது மருத்துவர் சொன்ன தகவல் அதிர்ச்சியளித்தது. உங்களுக்கு ஏற்கெனவே மைல்டு அட்டாக் வந்திருக்கிறது என்று சொன்னார். ஹார்ட் அட்டாக் என்பது இப்படி அறிகுறியே இல்லாமல் வந்து போயிருக்க முடியுமா? இனி நான் கவனமாக இருக்க வேண்டுமா? இதை எப்படிப் புரிந்துகொள்வது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்உங்களுக்கு மாரடைப்பு வந்ததாக மருத்துவர் சொன்னது நிச்சயம் உண்மையாக இருக்கலாம்.…

1 77 78 79 80 81 419