Yearly Archives: 2023

பிரையாப்பஸ்… விறைத்த பாலுறுப்பு… காரணம் தெரியுமா? காமத்துக்கு மரியாதை |S4 – 101

காமத்துக்கு மரியாதை முதல் 3 சீசன்கள் (100 அத்தியாயம்), பலருக்கும் பயனுள்ளதாக இருந்தது அவர்களுடைய பின்னூட்டங்களின் மூலம் தெரிந்த காரணத்தால், இதோ காமத்துக்கு மரியாதை சீசன் – 4 ஆரம்பித்திருக்கிறோம்.இந்த சீசனில் ஆண், பெண் பாலுறுப்பு தொடர்பான பிரச்னைகள், காதல், காமம் மற்றும் தாம்பத்திய உறவு சார்ந்த பிரச்னைகளுக்கான தீர்வுகளுடன், நிபுணர்கள் சந்தித்த case history-களின் அடிப்படையிலான விழிப்புணர்வையும் ஏற்படுத்தவிருக்கிறோம். Sexologist Kamarajஇந்த சீசனின் முதல் அத்தியாயத்தில், செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், ஆண்களின் பாலுறுப்பில் ஏற்படுகிற பிரையாப்பிசம் (Priapism)…

சிவப்பு கிட்னி பீன்ஸை ஏன் ஊறவைத்து சமைக்க வேண்டும் தெரியுமா..?

சிவப்பு கிட்னி பீன்ஸை நம்மில் பல பேர் அடிக்கடி சமைப்பதுண்டு ஏன் ஊறவைத்து சமைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம். நன்றி

நாய் கடித்ததை மறைத்த சிறுவன்… ரேபிஸால் உயிரிழந்த சோகம்; பெற்றோர்களே உஷார்! |Boy Dies of Rabies, Month After Hiding Dog Bite

நாய் கடித்ததை ஒரு மாதமாகப் பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்த சிறுவன் ரேபிஸால் உயிரிழந்திருக்கிறார்.உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன், சரண் சிங் காலனியில் வசித்து வந்துள்ளார். 8-ம் வகுப்பு படிக்கும் இச்சிறுவனை, பக்கத்து வீட்டு நாய் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கடித்திருக்கிறது. இதுபற்றி சொன்னால் எங்கே தன்னுடைய பெற்றோர்கள் ஏதாவது சொல்வார்களோ என பயந்துபோய், நாய் கடிதத்தைச் சிறுவன் கூறாமல் இருந்துள்ளார்.சில நாள்களில் ரேபிஸால் பாதிக்கப்பட்டு வழக்கத்திற்கு மாறாக நடக்கத் தொடங்கி இருக்கிறார். சாப்பிடுவதையும்…

Doctor Vikatan: வயிற்று உப்புசம், வாயு பிரிதல், பணியிடத்தில் தர்மசங்கடம்… தவிர்க்க வழிகள் உண்டா? | Stomach bloating, gas separation… are there any solution?

Doctor Vikatan: என் வயது 55. ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு மதியநேரம் வரை வயிற்றுப் பிரச்னைகள் இருப்பதில்லை. மதியத்துக்கு மேல் வயிற்று உப்புசமும் வாயு பிரிவதும் அதிகமாக இருக்கிறது. இதனால் பணியிடத்திலும், வீட்டிலும் தர்மசங்கடத்தை உணர்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்…. தீர்வு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்.பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்வாயு பிரிவதுடன், வயிற்று உப்புசம், மேல் வயிற்றிலோ,…

பேக்கிங் செய்யும்போது தயிர் இல்லையா..? அதற்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்..!

முதலில் எல்லாம் கேக், பிரட் சாப்பிட வேண்டும் என்றால் பேக்கரி தான் செல்ல வேண்டும். ஆனால் இப்போது எல்லாம் எளிமையாக வீட்டிலேயே செய்யத் தொடங்கிவிட்டோம். குக்கரில் வைத்தே எளிமையாக செய்யலாம். முட்டை,  மாவு, சக்கரை, பேக்கிங் உப்பு சேர்த்து செய்யப்படுகிறது. முட்டை சாப்பிடாதவர்கள் அதற்குபதிலாக தயிர் மற்றும் எண்ணெய் பயன்படுத்துவர். ஆனால் தாயில் இல்லாத போது எதை பயன்படுத்தலாம் என்று சொல்கிறோம். நன்றி

காண்டம்…உங்களுக்கு ஏற்ற அளவைப் பயன்படுத்துங்க..! காமத்துக்கு மரியாதை | S3 E 48 | Condom… Do’s & Don’ts

காண்டம் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்குக் கிட்டத்தட்ட அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் யார், எதைப் பயன்படுத்த வேண்டும்; காண்டம் அலர்ஜி ஏற்பட்டால் என்ன செய்வது என்பன போன்ற முழுமையான விழிப்புணர்வு பலரிடமும் இல்லை. இதுகுறித்தே, இந்த வார காமத்துக்கு மரியாதையில் பாலியல் மருத்துவர் காமராஜ் விரிவாகப் பேசியிருக்கிறார்.“காண்டம் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை சொல்வதற்கு முன்னால், அதுபற்றி சொல்லப்படுகிற சுவாரஸ்யமான ஒரு தகவலை சொல்ல விரும்புகிறேன். இங்கிலாந்தை ஆட்சி செய்து வந்த இரண்டாம் சார்லஸ், உறவில் அதிக ஈடுபாடு கொண்டவர்.…

விந்து வெளியேறாமை… காரணங்கள், தீர்வுகள்… காமத்துக்கு மரியாதை | S3 E 49 – Anejaculation… Causes and solutions..!

சரி, இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால், கடுமையான மனஅழுத்தம் முதல் காரணம். அடுத்து மனநோய் இருந்தாலும், மனநோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளாலும் இந்தப் பிரச்னை வரலாம். ரத்த அழுத்தத்துக்கு சாப்பிடக்கூடிய மருந்துகள், அரிப்புக்கு சாப்பிடக்கூடிய மருந்துகளும்கூட விந்து வெளியேறுவதைத் தடுக்கும். இனி தீர்வுகள்… பாதிக்கப்பட்டவர்களுக்கு செக்ஸ் தெரபி சொல்லித் தருவோம். இதை கணவனும் மனைவியும் அவர்களுடைய படுக்கையறையில் செய்ய வேண்டும். இதிலேயே சிலருக்கு பலன் கிடைத்து விடும். ஒருவேளை இதில் விந்து வெளியேறவில்லை என்றால், சில…

மழைக்காலத்தில் வெல்லத்தை கெட்டிப்படாமல் சேமிக்க 4 வழிகள்..!

மழைக்காலம் என்பதால் சர்க்கரை, உப்பு, மசாலாப் பொருட்கள் என அனைத்தும் ஈரப்பதத்தின் காரணமாக கெட்டிப்பட்டு விடும். அதன்படி வெல்லம் கெட்டியாகாமல் இருக்க அவற்றை சரியான முறையில் சேமிப்பது அதன் தரத்தை பராமரிக்கவும் கெட்டுப்போவதை தடுக்கவும் மிகவும் அவசியமானதாகும். நன்றி

50 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்… 30 ஆண்டுகளில் 79% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்!

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பிறக்கும் குழந்தையில் இருந்து வயதானவர்கள் வரை இந்நோயால் பாதிக்கப்படாதவர்கள் இல்லை. இந்நிலையில், `உலகளவில் 50 வயதிற்குட்பட்டவர்கள் புற்றுநோயால் புதிதாக பாதிக்கப்படுவது, 79 சதவிகிதம் அதிகரித்துள்ளது’ என பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட புற்றுநோய் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.cancer diseaseஆய்வில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்…* உலகளவில் 1990-ல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1.82 மில்லியனாக இருந்தது. அதுவே 2019-ம் ஆண்டில் 3.26 மில்லியனாக அதிகரித்தது. புற்றுநோயின் விளைவால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் 28…

1 52 53 54 55 56 419