Yearly Archives: 2023

விஜயகாந்த் உயிரிழப்புக்கு நுரையீரல் அழற்சி காரணமா?! | Pneumonia is the cause of Vijayakanth’s death?!

நுரையீரல் அழற்சிக்குப் பொதுவான காரணிகள் என்ன?அழற்சியானது உட்புற காரணிகள் (Indoor), வெளிப்புற காரணிகள் (Outdoor) என இரண்டு விதமாக ஏற்படலாம்.பூக்களின் மகரந்தம், செல்லப்பிராணிகளின் ரோமங்கள் அல்லது இறகுகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டடை, தூசு, படுக்கையில் இருக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், சாம்பிராணி புகை, வாகனப்புகை, காற்று மாசு போன்றவை அழற்சியை உண்டாக்கலாம்.சிலருக்கு காளான், நிலக்கடலை, மீன் வகை உணவுகளால் அழற்சி (Food allergy) ஏற்படும். உடனடியாக உதடு வீங்குவதிலிருந்து மூச்சுத்திணறல் வரையிலான பிரச்னையை உண்டாக்கும்.சிலருக்கு பருவநிலை மாற்றம்…

ஆன்லைனில் டிரை ஃப்ரூட்ஸ் ஆர்டர் செய்த பெண்… ரூ.3 லட்சத்தை இழந்தது இப்படித்தான்! | Woman Loses More Than Rs 3 Lakh While Trying to Buy Dry-fruits

அவர் சொல்லச் சொல்ல ஒவ்வொரு வழிமுறையையும் பின்பற்றியுள்ளார். பணப்பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தது எனக் கூறி அந்த நபர் அழைப்பைத் துண்டித்துள்ளார்.அப்பெண்ணின் அக்கவுன்ட்டில் இருந்து 3,09,337 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது பிறகே தெரிந்தது.  மீண்டும் அந்த நபரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, முடியாமல் போனது.சைபர் கிரைம்தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்த அப்பெண் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து…

சிறிய ஆணுறுப்பு; விதைப்பையும் இல்லை… தீர்வென்ன..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -129

தங்கள் அந்தரங்க உறுப்பின் அளவு குறித்த பயம் அந்தக் காலத்திலிருந்தே ஆண்களுக்கு இருக்கிறது. அது தொடர்பான மருத்துவ தகவல்களுடன், ஒரு கேஸ் ஹிஸ்டரியையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”சில வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆண் என்னைச் சந்தித்தார். அப்போது அவருக்கு 26 வயது. ஆணுறுப்பில் வளர்ச்சியே இல்லை. விதைப்பையும் இல்லை. ஆணுறுப்பின் முன்பகுதி மட்டும் மிகச் சிறியதாக இருந்தது. Sexologist Kamaraj“காண்டம் கிழிஞ்சு உள்ளேயே தங்கிடுச்சு டாக்டர்…” – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4…

Doctor Vikatan: அறிகுறிகளே இல்லாமல் ஹார்ட் அட்டாக் வருமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 48 வயது. திடீரென மயங்கி விழுந்தவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவனுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகச் சொலலி சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படி அறிகுறிகளே இல்லாமலும் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வருமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?ஹார்ட் அட்டாக் எப்போதும் அறிகுறிகளோடுதான் வரும் என சொல்வதற்கில்லை. இதற்கான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன், ஹார்ட் அட்டாக்கின் கிளாசிக் அறிகுறிகள் பற்றி அனைவரும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.மார்புப் பகுதியில்…

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா? | Doctor Vikatan: Does protein deficiency cause weight gain?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்” எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.ஷைனி சுரேந்திரன்புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும்…

இல்லத்தரசியின் இனிய போராட்டம் 12 | My Vikatan | My Vikatan article about paneer recipes

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம். நன்றி

Spirit Airlines: தனியாகப் பயணித்த 6 வயது குழந்தை; வேறு விமான நிலையத்தில் தரையிறக்கம்… யார் தவறு? | A 6-year-old child on Spirit Airlines was mistakenly landed

ஆர்லாண்டோவில் தரையிறங்கிய குழந்தை, தன் பாட்டியை அழைத்துள்ளது. அதன்பிறகு தன் பேரனைக் காண ஃபோர்ட் மியர்ஸில் இருந்து கிட்டத்தட்ட 160 மைல்கள் பயணித்து குழந்தையிடம் சென்று சேர்ந்துள்ளார்.`என் வாழ்விலேயே மிகவும் திகிலூட்டும் அனுபவம்” என மரியா ரமோஸ் இந்தச் சம்பவத்தைக் கூறியிருக்கிறார்.அவர் பயணத்திற்கான செலவை விமான நிறுவனம் கொடுக்க முன்வந்தது. இருந்தாலும் தவறு நடந்ததற்கான காரணத்தை அளிக்குமாறு ரமோஸ் கேட்டுள்ளார்.`குழந்தை எப்போதும் ஒரு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் குழு உறுப்பினரின் மேற்பார்வையில் இருந்தது. ஆனாலும் குழந்தை தவறுதலாக ஆர்லாண்டோவிற்கு…

Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை… பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? | Doctor Vikatan: Intolerance of even mild cold; need treatment?

தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்யும் ஹைப்போதைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கும் குளிரைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம். சிலருக்கு குளிரைத் தாங்க முடியாதது மட்டுமன்றி, வலி, மரத்துப்போவது, உதறல் போன்றவைகூட இருக்கலாம். இன்னும் சிலருக்கு சருமம் வெளிறியோ, நீலநிறத்திலோ மாறக்கூடும். அதை ‘ரேனாட்ஸ் டிசீஸ்’ (Raynaud’s disease) என்று சொல்வோம்.இந்தப் பிரச்னையில் ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் சருமம் வெளிறிப்போய், பிறகு நீலநிறமாக மாறும். இதற்கு மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படும். எனவே உங்கள் விஷயத்தில் இவற்றில் எது காரணம் என்பதைக் கண்டறிந்து…

வெற்றிலை லட்டு, வஞ்சிரம் மீன் புட்டு… வேலூரில் கமகமத்த அவள் விகடன் `சமையல் சூப்பர் ஸ்டார்’! | `Aval Vikatan samayal super star’ cooking competition in vellore

அவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் 11 ஊர்களில் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியின் நடுவராக, தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள்ளார். மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, கும்பகோணம், சேலம், புதுச்சேரியைத் தொடர்ந்து… வேலூரில் நவம்பர் 24-ம் தேதி இப்போட்டி நடைபெற்றது. வேலூர், காட்பாடி மற்றும் அருகேயுள்ள ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை மற்றும் திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து பதின் வயதினரில் தொடங்கி 70 வயது முதியோர் வரை,…

மீண்டும் பரவும் கோவிட்; தடுப்பூசி தேவையில்லை… ஏன் தெரியுமா?! | No need for additional dose of vaccine to Covid subvariant JN.1

இந்தியாவை பொறுத்தவரையில் அக்டோபர் மாத இறுதியில் இருந்து இதுவரையில் புதிய வேரியன்ட் மூலம்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 என பதிவாகி உள்ளது.ஒமிக்ரான் போன்ற வேரியன்ட்கள் ஏற்படுத்தும் காய்ச்சல், இருமல், கடுமையான உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளையே JN.1 வேரியன்ட்டும் வெளிப்படுத்துகிறது. அதனால் ஒருவர் இதனை வேறுபடுத்தி அறிவது கடினமாக இருக்கிறது.   காய்ச்சல்எனவே 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் (Comorbidity), புற்றுநோய் நோயாளிகள் போல, எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் தங்களைத் தற்காத்துக்…