Yearly Archives: 2023

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிர்ச்சி: சிறப்பாக விளையாடி வந்த மாடுபிடி வீரர் உயிரிழப்பு!

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.பாலமேடு ஜல்லிக்கட்டுபொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று தொடங்கியது. அப்போட்டியில் 58 பேர் காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அமைதியாக நடந்து முடிந்தது.மாடு குத்தியபோதுஇந்த நிலையில் இன்று காலை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் வீரர்கள் சிறப்பாக விளையாடி பரிசுகளை பெற்று வந்தார்கள். இதில் 9 மாடுகளை பிடித்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த அரவிந்த்…

நீ தமிழக மகன்.. நான் தமிழ்நாட்டு மகள்; அண்ணாமலை இடைத்தேர்தலில் போட்டியிட தயாரா?.. நடிகை காயத்ரி சவால்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து தான் போட்டியிடப்போவதாக காயத்ரி ரகுராம் சவால் விடுத்து டிவிட்டரில் பதிவு செய்து இருப்பது பாஜவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடப்பதாகவும், அவர்களை வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாகவும், முக்கிய தலைவர்களின் ஆபாச வீடியோக்கள், ஆடியோக்களை வைத்து பெயரைக் கெடுப்பதாகவும் மாநில தலைமை மீது கருத்தை பதிவிட்டதாக நடிகை காயத்ரி ரகுராம் அண்மையில் பாஜகவில்…

Low BP வந்தா பயப்படணுமா? டாக்டர் விளக்கம்!

இருபதுகளில் இருப்பவர்கள்கூட `எனக்கு லோ பிபி இருக்கு’ என்கிறார்கள். லோ பிபி என்கிற குறை ரத்த அழுத்தம் என்றால் என்ன, காரணங்கள், தீர்வுகள் மற்றும் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தின் அளவு என்ன என்பனகுறித்து சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலத்திடம் கேட்டோம். ரத்த அழுத்தத்தின் அளவுகள் !“சரியான ரத்த அழுத்தம் என்றால், அது 120/80 தான் என்று பள்ளிக்காலத்திலிருந்து படித்து வருகிறோம். அதனுடன் இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். 160/70-ம் நார்மல் ரத்த அழுத்தம்தான். 90/70-ம் நார்மல் ரத்த அழுத்தம்தான். 90/60 அல்லது இதற்குக் கீழே இறங்கும்போதுதான், அதை குறை ரத்த அழுத்தம் என்கிறோம். மருத்துவர்கள் ஹைப்போ டென்ஷன் என்று சொல்வோம். Low…

INDvSL: `இது கோலி சார் ஒர்சாதீங்க!’ – கணக்கைத் தொடங்கிய கோலியும்; விஸ்வரூப பௌலிங்கும்! | India won Sri Lanka in ODI Series

ஷ்ரேயாஸூம் நல்ல முறை ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார். 46வது ஓவரில் ஷ்ரேயாஸ் அவுட். கே.எல்.ராகுல் 7 ரன் எடுத்தநிலையில் குமாரா பந்தில் அட்டமிழந்தார். சூர்யகுமாரும் 4 ரன்னிற்கு வெளியேறினார். 50 வது ஓவர், குமாராவின் முதல் பந்தை கோலி, சிக்ஸர் அடிக்க 150 ரன்களைக் கடந்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் 390/5 என எடுத்து, இலங்கைக்கு 391 ரன்னை இலக்காக நிர்ணயித்தது, இந்திய அணி.இலங்கை அணியில் நுவனிது – அவிஷ்கா இணை பேட்டிங்கைத் தொடங்கியது. ஆனால்,…

முஸ்லிம் மற்றும் யூத மதத்தினர் பின்பற்றும் சுன்னத் போன்ற சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஹஸ்ரத் ஈசா (இயேசு கிறிஸ்து)வுக்குக் கூட அவர் பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் என்ற சடங்கு செய்யப்பட்டது. ஆனால் அவருக்குப் பிறகு வந்தவர்கள் இந்த சடங்கைக் கைவிட்டனர்.இன்றளவும், பல மரபுகள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவாக இருக்கின்றன. முக்கியமான நாட்களில் கூட்டு வழிபாடு செய்வது அதற்கொரு சான்று.கிறிஸ்தவர்கள் ஏன் பிறந்த குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்வதில்லை என்பதற்கான பதில் பைபிளில் உள்ளது.பைபிளின் ‘புதிய ஏற்பாட்டின்’ படி, யூத மற்றும் கிறிஸ்தவ மதத்தில் விருத்தசேதனம் பற்றிய…

பாஜவில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததை கண்டித்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 27ம் தேதி முதல் நடைபயணம்: நடிகை காயத்ரி ரகுராம் அதிரடி அறிவிப்பு

சென்னை: பாஜவில் பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததை கண்டித்தும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை வரும் 27ம் தேதி முதல் நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். தமிழக பாஜவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் பதிலடி தந்தார். அதே நேரத்தில்…

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: 5-வது இடத்திற்கு முன்னேறிய கோலி | most runs in odi cricket virat kohli moves up to fifth place

சென்னை: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. திருவனந்தபுரத்தில் நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் டாப் ஐந்து வீரர்களில் ஒருவராக அவர் இணைந்தார். கடந்த 2008 முதல் இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கோலி விளையாடி…

Kanum Pongal Recipe 2023 | காணும் பொங்கலுக்கு அசைவம் செய்பவரா நீங்கள்? இந்த மட்டன் ரெசிபியை ட்ரை பண்ணுங்க…

பெரும்பாலான வீடுகளில் காணும் பொங்கல் அன்று அசைவம் செய்வது வழக்கம்.  சிக்கன், மட்டன், மற்றும் மீன் இறைச்சியை  சமைக்காமல், இந்த முறை புதியதாக ஏதாவது சமையல் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படி என்றால் ஆட்டின் நுரையீரலில் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள். செம்மயா இருக்கும். அதன் பிறகு இந்த நுரையீரல் கிரேவி கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் பிடித்த உணவாக மாறிவிடும். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக மாறிவிடும். தேவையான…

சனிக்கிழமை ராசிபலன்| இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 08) தொழிலில் வெற்றி இருக்கும்

மேஷம்:பணியிடத்தில் முன்னேற உங்கள் முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். வியாபாரத்தில் உங்களது வணிக பணிகளுக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு நேர்மறையாக மற்றும் சுறுசுறுப்பாக செல்லும். எது  நினைத்தாலும் பெரிதாக நினையுங்கள். உங்களுக்கு இருக்கும் தடைகள் தானாக விலகும்.பரிகாரம் – சரஸ்வதி தேவிக்கு வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்ரிஷபம்:இன்று உங்கள் தனிப்பட்ட செயல்திறனில் கவனம் செலுத்துங்கள். நிதி நன்மைகளை இன்று பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகளுக்கிடையே வெற்றியை நிலைநாட்டுவீர்கள். முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். தொழில்…

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்காலிகமாக நீக்கம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். Source link

1 386 387 388 389 390 419