Yearly Archives: 2023

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் செயல்பட தடை விதிக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. Source link

புற்றுநோய் மருந்தில் உயிரைக்கொல்லும் பாக்டீரியா…கேள்விக்குள்ளாகும் இந்திய மருந்துகள்! | Life threatening bacteria found in Indian made cancer drugs

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புற்றுநோய் மருந்தில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு நாடான லெபனான் மற்றும் தென்மேற்கு ஆசியாவிலுள்ள ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள செலான் லேப்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த ஒரு பேட்ச் புற்றுநோய் மருந்தில், சூடோமோனஸ் என்ற வகையைச் சேர்ந்த பாக்டீரியா இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.புற்றுநோய் மருந்தில் பாக்டீரியாலெபனான் மற்றும் ஏமன் நாட்டைச் சேர்ந்த புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு, இந்த மருந்தைக் கொடுத்த பிறகு எதிர்மறையான…

பீலே, மரடோனா சிலைகளுக்கு பக்கத்தில் மெஸ்ஸி சிலை: கெளரவித்த தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு | CONMEBOL honours football star messi with a statue in museum pele maradona

லுயுக்: கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அது முதல் மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், அவருக்கு நேற்று (மார்ச் 27) சிலை ஒன்றை வழங்கி உள்ளது தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு. இந்த சிலை CONMEBOL-ன் அருங்காட்சியகத்தில் கால்பந்து உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு பக்கத்தில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிகிறது. சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் அர்ஜென்டினா…

உடல் எடையை வெறும் 7 நாளில் குறைக்க உதவும் பூசணிக்காய் ஜூஸ்!

தற்போதையை இளைஞர்கள் மத்தியில் நிலவும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. அனைவருக்கும் சரியான உடல் எடையுடன் சிக்குன்னு இருக்க ஆசைதான். ஆனால், அதற்கான முயற்சிகளை எடுக்கத்தான் நாம் முயற்சிப்பதில்லை. ஒருவேளை, நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு உதவும் அற்புதமான ஜூஸ் ஒன்றினை பூசணிக்காய், கேரட் மற்றும் ஆப்பிள் கொண்டு செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம். எடை குறைப்புக்கு…

ஐடியா இருந்தா போதும் – தொழில் தொடங்க 25 லட்சம் வரை முதலீடு கிடைக்கும்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “ஐடியா இருந்தா போதும் – தொழில் தொடங்க 25 லட்சம் வரை முதலீடு கிடைக்கும்”, கால அளவு 10,0610:06காணொளிக் குறிப்பு, ஐடியா இருந்தா போதும் – தொழில் தொடங்க 25 லட்சம் வரை முதலீடு கிடைக்கும்ஐடியா இருந்தா போதும் – தொழில் தொடங்க 25 லட்சம் வரை முதலீடு கிடைக்கும்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்புதிதாகத் தொழில் துவங்க விரும்புவோர், அதற்கான முதலீடுகளையும் ஆலோசனையும் பெற விரும்புவோர் என்ன செய்ய…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’’ என்ற கட்சியின் சட்ட திட்ட விதி – 20 (அ), பிரிவு – 2ன்படியும், கழக சட்ட திட்ட விதி – 20அ, பிரிவு – 1, (ஏ), (b), (சி)…

`வெரிகோஸ் வெயின் உயிரை பறிக்காது, ஆனால்…’ – சென்னையில் விழிப்புணர்வு பேரணி! | Varicose vein awareness rally

வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி, கடந்த சனிக்கிழமையன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. ரேலா மருத்துவமனையும் மெட்ராஸ் ரோட்ராக்ட் கிளப்பும் இணைந்து நடத்திய இந்தப் பேரணியில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் என, 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்தப் பேரணி பற்றிய விவரங்களை, மருத்துவர் தீபாஸ்ரீயிடம் கேட்டோம்… “வெரிகோஸ் வெயின்ஸ் என்றால் காலில் நரம்பு சுற்றியிருப்பது என மக்கள் அறிந்தாலும், அதற்கான முறையான‌ சிகிச்சையை எடுத்துக்கொள்ள யாரும் பெரிதாக முன்வருவதில்லை. இது, புற்றுநோய்…

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மோசமான ஆட்டம்… அசாம் கானை உருவக் கேலி செய்த ரசிகர்- வைரலாகும் வீடியோ

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்த தொடரில் பாபர் அசாம், முகமது ரிஸ்மான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பி.எஸ்.எல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் களமிறங்கியது. சடாப் கான் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு இந்தத் தொடர் ஏமாற்றமாக அமைந்தது.இந்தத் தொடரின் முதல் போட்டி கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி…

எடப்பாடி வெளியேற வலியுறுத்தி ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தொடர் தோல்விக்கு காரணமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிலிருந்து உடனடியாக வெளியேற வலியுறுத்தி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திண்டுக்கல்லில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ‘எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக சட்ட விதிமுறைகளை காலில் போட்டு மிதித்து, ஜெயலலிதா வகித்த நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை அபகரிக்க துடிக்கும் எடப்பாடி பழனிசாமியே… கட்சியை விட்டு உடனடியாக வெளியேறு’ என கோஷங்கள்…

1 236 237 238 239 240 419