ஆரணி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு அதிமுக தலைவர் பதவி பறிப்பு
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியில் ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018 முதல் சங்கத்தில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய அவைத்தலைவரான சம்பத் பட்டு கூட்டுறவு சங்க தலைவராகவும், துணை தலைவராக சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் 7 பேர் உள்ளனர். இச்சங்கத்தில் 1450க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். ஏற்கனவே கடந்த 2000ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சிக்குட்பட்ட…









