கசப்பே தெரியாத அளவிற்கு பாகற்காய் குழம்பு செய்ய தெரியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி..
பாகற்காய் என்றாலே கசப்பு தரும் காய் என்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் அதன் எண்ணற்ற நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் இயற்கை மருந்து எனலாம். பொதுவாக உடலுக்கு நல்லது செய்யும் எந்த உணவும் கசப்பாகவே இருக்கும். அது மாத்திரையாக இருந்தாலும் சரி.. பாகற்காயாய் இருந்தாலும் சரி.. ஆனால் இப்படி பாகற்காயில் குழம்பு செய்து பாருங்கள் அதன் கசப்பே தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர்வீர்கள். ரெசிபி இதோ…தேவையான பொருட்கள்நல்லெண்ணெய் – 4 tbspபாகற்காய்…









