Yearly Archives: 2023

கொளுத்தும் வெயிலுக்கு இதமான மசாலா லஸ்ஸி செய்வது எப்படி?

கோடைக்காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி தரும் பானம் ஒன்றை பற்றி பார்க்கலாம்.பொதுவாக லஸ்ஸி இனிப்பு சுவையில் தான் கடைகளில் கிடைக்கும். இந்நிலையில், இனிப்பு லஸ்ஸி விரும்பாதவர்களுக்கு உதவும் விதமாக, காரமான ‘மசாலா லஸ்ஸி’ செய்வது எப்படி என இங்கு காணலாம்.தேவையான பொருட்கள் :தயிர் – 2 கப்.பச்சை மிளகாய்…

புதிதாகத் தொழில் துவங்க விரும்புவோர், என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும்?

புதிதாகத் தொழில் துவங்க விரும்புவோர், அதற்கான முதலீடுகளையும் ஆலோசனையும் பெற விரும்புவோர் என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்பதெல்லாம் குறித்து எச்&எஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர்ராஜனிடம் பேசினார் முரளிதரன் காசி விஸ்வநாதன். Source link

அகில இந்திய அளவில் கட்சிகளை இணைத்து சனாதன சக்திகளை அழிக்கும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபடவேண்டும்: தொல்.திருமாவளவன் பேச்சு

பெரம்பூர்: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சென்னை புளியந்தோப்பில், ‘‘மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள்’’ என்ற தலைப்பில் 73(அ) வட்ட திமுக செயலாளர் கே.சுரேஷ்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்தொல்.திருமாவளவன்,  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்.குமார், கலாநிதி வீராசாமி எம்.பி, திருவிக.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் கலந்து…

Doctor Vikatan: சருமத்தைப் பொலிவாக்க சர்க்கரையையும் காபித்தூளையும் தேய்க்கலாமா? | doctor vikatan – Can you rub sugar and coffee powder to brighten your skin?

Doctor Vikatan: சருமத்தைப் பொலிவாக்க சர்க்கரையையும் காபித்தூளையும் ஸ்க்ரப்பராக பயன்படுத்தலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்நம்முடைய சரும செல்கள் 28 நாள்களுக்கொரு முறை உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும். சரும ஆரோக்கியத்துக்கு ‘எக்ஸ்ஃபோலியேஷன்’ எனப்படும் இந்தச் சுத்திகரிப்பு முறை மிக முக்கியம். இது ‘பிசிகல் எக்ஸ்ஃபோலியேஷன்’, ‘கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேஷன்’ என இருவகைப்படும்.சற்றே கொரகொரப்பான ஸ்க்ரப் பயன்படுத்தி சருமத்தின் இறந்த செல்களை நீக்குவது பிசிகல் எக்ஸ்ஃபோலியேஷன் எனப்படும். மருத்துவத்தன்மை…

மறக்குமா நெஞ்சம் | 2011-ல் இதே நாளில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி! | ms dhoni led Indian team won the World Cup on this day in 2011 golden history

மும்பை: கடந்த 2011-ல் இதே நாளில் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நாள் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கிய நாளாகும். இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா. ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் மறக்க முடியாத நாளாகவும் அமைந்தது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம். இறுதிப் போட்டி மும்பை…

ஜாம், ஐஸ்க்ரீம், பாப்சிகல், சாலட்… முலாம் பழ ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ் | muskmelon special week end recipes

தேவையானவை:முலாம்பழம், தர்பூசணிதுண்டுகள் – தலா அரை கப்எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்சர்க்கரை – 4 டீஸ்பூன்முலாம்பழ பாப்சிகல்செய்முறை:முலாம்பழம் மற்றும் தர்பூசணியின் தோல், விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். முலாம்பழத் துண்டுகளுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். தர்பூசணித் துண்டுகளுடன் மீதமுள்ள எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். பாப்சிகல் மோல்டின் பாதியளவுக்கு முலாம்பழ விழுதை ஊற்றி…

மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் சுரேஷ், காவலர் அய்யனார் பணியிடைநீக்கம் செய்துள்ளனர். சிறையிலிருந்து நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர், போலீஸ் முன்பு செல்போனில் பேசிய வீடியோ வெளியானது. சமூக வலைதளங்களில் வேகமாக வீடியோ பரவிய நிலையில் தலைமை காவலர், காவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர் Source link

சிறப்பாக பணியாற்றும் தமிழ்நாடு போலீஸ்: சரத்குமார் பாராட்டு

தூத்துக்குடி: சமக தலைவரும், நடிகருமான சரத்குமார் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் அளித்த பேட்டி: பொன்னியின்செல்வன் 2வது பாகம் எனக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் ஒரு தியேட்டரில் நரிக்குறவர் இனத்தை  சேர்ந்தவர்களை அனுமதிக்க மறுத்து இருப்பது, மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த காலத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடப்பது மனவேதனையாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்பது எதிர்க்கட்சியின் வாதமாக இருக்கும்.…

எலும்பு முறிவு எப்படிக் கண்டறியலாம்… என்ன செய்யலாம்? | How can a fracture be diagnosed… and what can be done?

நன்றி குங்குமம் டாக்டர் உடல் வலிமைக்கு மட்டுமல்ல… உடல் அமைப்புக்குமே எலும்புகள்தாம் அடித்தளம். சில நேரங்களில் எலும்புகளில் ஏற்படும் முறிவு, ஆளையே முடக்கிப்போடும் அளவுக்குக் கொண்டு போய்விடும். சிலர் தங்களுக்கு ஏற்பட்டிருப்பது எலும்புமுறிவா, சுளுக்கா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளாமலேயே எண்ணெய் தடவி உருவிவிடுவது, சூடான பொருள்களால் ஒத்தடம் கொடுப்பது என சுய வைத்தியம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இது ஆபத்தானது. ‘எலும்புமுறிவைச் சரியாக அடையாளம் காணாமல் அலட்சியமாக இருப்பதும், சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்வதும் பிரச்னை தீவிரமாவதற்கு முக்கியக் காரணம்’ என்கிறார்கள்…

பந்துவீச்சில் மிரட்டிய மார்க்வுட்… பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி… 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து, கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் லக்னோ அணிக்கான தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நிதனமாக விளையாடிய ராகுல் 8 ரன்களில் ஆவுட்டானர். லக்னோ அணி…

1 225 226 227 228 229 419