கொளுத்தும் வெயிலுக்கு இதமான மசாலா லஸ்ஸி செய்வது எப்படி?
கோடைக்காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி தரும் பானம் ஒன்றை பற்றி பார்க்கலாம்.பொதுவாக லஸ்ஸி இனிப்பு சுவையில் தான் கடைகளில் கிடைக்கும். இந்நிலையில், இனிப்பு லஸ்ஸி விரும்பாதவர்களுக்கு உதவும் விதமாக, காரமான ‘மசாலா லஸ்ஸி’ செய்வது எப்படி என இங்கு காணலாம்.தேவையான பொருட்கள் :தயிர் – 2 கப்.பச்சை மிளகாய்…








