ஒடிஷா ரயில் விபத்து: சென்னையில் கிளம்பிய சிறப்பு ரயிலில் கண்ணீருடன் சென்ற குடும்பத்தினர்
படக்குறிப்பு, உமேஷ் குமாரின் கண்களில் நீர்தேங்கியிருக்க, சென்னையிலிருந்து தம்பியைக் காணக் கிளம்புவதற்கான சிறப்பு ரயில் டிக்கெட்டை காண்பித்தார்கட்டுரை தகவல்எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்பதவி, பிபிசி தமிழ்3 ஜூன் 2023, 18:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவை உலுக்கிய ஒடிஷா ரயில் விபத்து குறித்த எந்தவித சலனமும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று காணப்படவில்லை. ரயில் நிலைய முகப்பில் உதவி எண் பலகை வைக்கப்பட்டிருந்த இடத்தில் நான்கு அலுவலர்கள் நான்கு தொலைபேசிகளுடன் அமர்ந்திருந்தனர். சென்னையில் இருந்து பிகார்…









