Yearly Archives: 2023

”விளையாட்டில் உன் கவனம் இருக்க வேண்டும்”

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக களம் கண்டார். இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய அர்ஜுன் மொத்தம் 9.5 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து வரும் தனது மகன் அர்ஜுன் குறித்து சச்சின் ஒரு சுவாரஸ்சிய கருத்தை பகிர்ந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் “Scintillating Sachin” என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற சச்சின் தனது குடும்பம் பற்றியும்…

Doctor Vikatan: டீன் ஏஜ் பெண்கள் மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிப்பது சரியா?| Doctor Vikatan: Is it okay for teenage girls to use menstrual cups?

அதே நேரம் மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிப்பது வெஜைனா பகுதியை பாதிக்குமா என்பது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் என் மருத்துவ அனுபவத்தில் பார்த்தவகையில் 13, 14 வயதிலேயே இன்று நிறைய இளம் பெண்கள் மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். மென்ஸ்ட்டுரல் கப் அறிமுகமாகியே சில வருடங்கள்தான் ஆகின்றன என்ற நிலையில், அதன் சாதக, பாதகங்கள் குறித்த தகவல்கள் நமக்கு இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இன்னும் நான்கைந்து வருடங்கள் போன பிறகுதான், இது குறித்த தெளிவு நமக்குக் கிடைக்கும். ஒரு…

"இந்திய அணியின் வெற்றிக்கு இவரது பங்களிப்பு தேவை!"- ரிக்கி பாண்டிங் குறிப்பிடும் அந்த வீரர் யார்?

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற ஜூன் 7-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன், இந்திய அணி மோத இருக்கிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2வது இடம் பிடித்த இந்திய அணி, இந்த முறை எப்படியாவது கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ரிக்கி பாண்டிங் இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முகமது சமியின்…

கோவக்காயை இப்படி சமைச்சா செம டேஸ்டா இருக்கும்… இதோ உங்களுக்கான சூப்பர் ரெசிபி!

kovakkai recipes kerala style | கோவக்காயை ஒரு முறை இப்படி சேமித்து பாருங்க. கோவக்காய் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க. நன்றி

புதுக்கோட்டை: ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை சேதம் என்று போராடிய பாஜக – உண்மை என்ன?

பட மூலாதாரம், Twiiter/pdkt_collectorகட்டுரை தகவல்அண்மையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற மெர்சி ரம்யா, தனது முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலையை அங்கிருந்து அகற்றியதாகவும், 60 ஆண்டுகால பழைமையான அந்தச் சிலை சேதமானதாகவும் கூறி பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் விநாயகர் சிலை உடைந்துவிட்டதாகப் பகிரப்படும் தகவலில் உண்மையில்லை என்றும், தவறான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில்…

மகாராஷ்டிரா கிரிக்கெட் வீராங்கனையை கரம் பிடித்தார் ருத்துராஜ் | CSK Star Ruturaj Gaikwad Marries Utkarsha Pawar

மும்பை: சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் திருமணம் கோலாகலமாக நடந்தது. உத்கர்ஷா பவார் என்பவரை ருத்துராஜ் இன்று (ஜூன் 4) மணந்தார். உத்கர்ஷா பவார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ஆவார். திருமணத்தைத் தொடர்ந்து, புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ருத்துராஜ் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து தவான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் ருத்துராஜுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். திருமண நிகழ்வில் ஷிவம் துபே உள்ளிட்ட சில சிஎஸ்கே வீரர்கள் கலந்து கொண்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் சமூகவலைதள…

Bihar bridge collapses பீகார்: ஆற்றின் நடுவே கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது.

பிகாரின் பாகல்பூரில் கட்டுமான நிலையில் இருந்த அகுவனி-சுல்தான்கஞ்ச் பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த இந்த பாலம் பீகார் மாநிலம் பகல்பூரில் இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் ஆற்றின் நடுவே கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. அதன் வீடியோ…. Source link

பி.எஸ்.ஜி. அணியில் இருந்து லயோனல் மெஸ்ஸி வெளியேற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி

உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸி பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த நிகழ்வு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தான் இணையவுள்ள புதிய அணி குறித்த அறிவிப்பை மெஸ்ஸி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில ரசிகர்கள் உள்ளனர். நடந்த முடிந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி முக்கிய காரணமாக இருந்தார். உலகக்கோப்பைக்கு முன்னரே புகழின் உச்சியில் இருந்த மெஸ்ஸிக்கு, இந்த…

ஒரு முறை மட்டன் கிரேவியை இப்படி செய்து பாருங்க… வாசனையும், சுவையும் தெருவையே தூக்கும்!

Spicy mutton masala curry | மட்டனை வைத்து ஏதாவது புது ரெசிபி ட்ரை பண்ண நினைப்பவரா நீங்க?… அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க. வீட்டில் உள்ளவங்க அசந்து போய்டுவாங்க. நன்றி

1 123 124 125 126 127 419