Yearly Archives: 2023

தாழ்வெப்பநிலையில் இருந்து பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் முறைகள் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு– 25 | Methods of protecting infants from hypothermia

குழந்தையை இடம் மாற்றும் போது வெப்ப நிலையைப் பராமரிப்பது (Warm Transportation):குழந்தை பிறந்த பிறகு, பிரசவ அறையிலிருந்தோ அல்லது அறுவை சிகிச்சை அறையிலிருந்தோ, குழந்தையை வார்டுக்கோ அல்லது பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவிற்கோ (NICU) மாற்றும்போது, குழந்தையின் வெப்பநிலையைப் பராமரிப்பது மிக மிக முக்கியம். குழந்தை பிறக்கும்போது, வெப்பநிலை பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, குழந்தையை வார்டு/NICU-விற்கு எடுத்துச் செல்லும்போது வெப்பநிலை பராமரிப்பு குறித்து கவனம் செலுத்தவில்லையென்றால், குழந்தைக்கு தாழ்வெப்பநிலை ஏற்படும் அபாயம் மிக அதிகமாகும். Skin-to-skin contact…

பள்ளித் தோழியை கரம் பிடிக்கும் சி.எஸ்.கே. வீரர்… பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து….

நடப்பு சீசனில் மட்டும் 16 போட்டிகளில் விளையாடியுள்ள தேஷ் பாண்டே சென்னை அணிக்காக 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நன்றி

Doctor Vikatan: உணவுகளுக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்புண்டா? | Doctor Vikatan: Is diet and high blood pressure related?

சில வகை உணவுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உதாரணத்துக்கு பொட்டாசியம் உள்ள உணவுகள். பிபியைக் குறைக்க மருத்துவர்கள் பொட்டாசியம் லிக்விட் கொடுப்பதைப் பார்க்கலாம். உருளைக்கிழங்கு, கீரை, கொத்தமல்லி போன்றவற்றிலும், ஆப்பிள் தவிர்த்த அனைத்துப் பழங்கள், வெள்ளரிக்காய் தவிர்த்த அனைத்து காய்கறிகளிலும் பொட்டாசியம் இருக்கிறது. அதற்கேற்ப காய்கறிகள், பழங்களைச் சாப்பிடலாம்.ரெடிமேடு குளிர்பானங்கள், ரெடிமேடு குளிர்பான மிக்ஸ், இன்ஸ்டன்ட் டிரிங்க்ஸ், அப்பளம், சிப்ஸ், வடாம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவற்றைத் தவிர்க்க…

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர், தொண்டைமான் நல்லூர் துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணிகள் நடக்க இருக்கின்றன. இவை சரி செய்யப்பட்ட பின்னர் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை…

Doctor Vikatan: மாதம் ஒருமுறை யூரினரி இன்ஃபெக்‌ஷன்… கிட்னி பாதிப்புக்கு காரணமாகுமா?

Doctor Vikatan: எனக்கு மாதம் ஒருமுறை யூரினரி இன்ஃபெக்‌ஷன் வருகிறது. வந்தால் வலி கடுமையாக இருக்கிறது. இந்த வலியை உடனடியாக சரியாக்க ஏதேனும் மருந்துகள் எடுக்கலாமா? அடிக்கடி இன்ஃபெக்‌ஷன் வந்தால் கிட்னி பாதிக்கப்படுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா. மருத்துவர் நிவேதிதாவெறும் அறிகுறிகளை மட்டும் வைத்து யூரினரி இன்ஃபெக்‌ஷனை உறுதிசெய்ய முடியாது. அதற்கான பிரத்யேக பரிசோதனைகளான சிறுநீர் பரிசோதனை, கல்ச்சர் டெஸ்ட் போன்றவற்றைச் செய்து பார்த்தால் தான் தெரியும். அடிக்கடி நீங்கள்…

TNPL 2023: ரஞ்சன் அதிரடி ஆட்டம் , சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரமான வெற்றி! | CSG Make a winning start in TNPL 2023

டி.என்.பி.எல் 2-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் ரஞ்சன் மற்றும் கேப்டன் ஜெகதீஷ் அதிரடியால் சேப்பாக் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நன்றி

எது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகவில்லையா..? இந்த ஊட்டச்சத்தை உணவில் சேர்ப்பது அவசியம்..!

அதிக காரமுள்ள உணவுகளை உண்பது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காரணங்களாலும் அஜீரணம் ஏற்படலாம். மேலும் புற்றுநோய், குடல் புண் போன்ற நோய்கள் காரணமாகவும் அஜீரணம் உண்டாகலாம். வயிற்றில் வலி, குமட்டல், வாயிலிருந்து துர்நாற்றம் வீசுதல், வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாயுத்தொல்லை போன்றவை அஜீரண கோளாறின் ஒரு சில அறிகுறிகள். இந்த அஜீரணக் கோளாறு சரி செய்ய நம் உடலுக்கு நார்ச்சத்து அவசியம். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகளை தடுக்கலாம். ஆகவே இப்பொழுது நார்ச்சத்து…

புது பைக்கை கங்கையில் நீராட்டிய சிறுவன்… திடீரென ஆற்றுக்குள் இழுத்துச்சென்ற முதலை – என்ன நடந்தது? | Crocodile That Killed Teen Pulled Out Of Water, Beaten To Death

முதலையை அங்கித் குமார் உறவினர்கள் சேர்ந்து அடித்து கொலைசெய்வது போன்ற வீடியோ சோஷியல் மீடியாவில் பரவியிருக்கிறது. இது குறித்து அங்கித் குமாரின் தாத்தா சகல் தீப், “நாங்கள் புதிய பைக் ஒன்று வாங்கி இருந்தோம். அதனை கங்கை ஆற்றில் நிராட வைத்துவிட்டு, பூஜைக்காக கங்கை புனித நீர் எடுத்துச்செல்ல வந்தோம்.ஆனால் ஆற்றில் அங்கித்தை முதலை கடித்துக்கொன்றுவிட்டது. எனவே முதலையை வெளியில் இழுத்து அடித்துக்கொன்றோம்” என்று குறிப்பிட்டார். முதலையை அடித்து கொன்றது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை…

Doctor Vikatan – 01 April 2014 – உயர் ரத்த அழுத்தம் | high Blood Preasure

உயர் ரத்த அழுத்தம் எந்தவித அறிகுறியும் இன்றி அதிகரிக்கும். காய்ச்சல்,  அறுவைசிகிச்சைஉயர் ரத்த அழுத்தம்என்று மருத்துவமனைக்கு வரும்போதுதான் 99 சதவிகித   உயர்      ரத்தஅழுத்த பிரச்னை கண்டறியப்படுகிறது. 30 வயதைக் கடந்துவிட்டால், குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையேனும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.உயர் ரத்த அழுத்தம் அறிகுறிகள் கடுமையான தலைவலி மயக்கம்பார்வைக் குறைபாடு நெஞ்சு வலி சுவாசித்தலில் பிரச்னை சீரற்ற இதயத் துடிப்பு மூக்கில் ரத்தம் வருதல் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க… சிகரெட் – ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்உயர் ரத்த அழுத்தம்  உடல் எடை, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க…

TNPL 2023 | சேப்பாக் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி | TNPL 2023 Chepauk super gillies team won by 52 runs vs salem spartans

கோவை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 7-வது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. நடப்பு சீசனின் 2-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்…

1 109 110 111 112 113 419