Daily Archives: December 21, 2023

“மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு” – விகடன் கருத்துக் கணிப்பு முடிவு! | Vikatan Poll Results regarding Paid Leave for Women During Menstruation

அதில், “ஸ்மிருதி இரானி ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அவசியமில்லை என்று கூறியிருக்கிறார். மாதவிடாய் விடுமுறை குறித்த உங்கள் கருத்து*அவசியமானது*அவசியமற்றது*விருப்பத் தேர்வாக வழங்கலாம்*கட்டாயமாக்க வேண்டும்’’எனக் கேட்டிருந்தோம்.மொத்தம் 5064 பேர் கருத்துக் கணிப்பில் பங்கேற்றுள்ளனர். கருத்துக் கணிப்பின் முடிவில், `அவசியமானது’ என 24 சதவிகிதத்தினரும், `அவசியமற்றது’ என 37 சதவிகிதத்தினரும், `விருப்பத் தேர்வாக வழங்கலாம்’ என 34 சதவிகிதத்தினரும், `கட்டாயமாக்க வேண்டும்’ என 5 சதவிகிதத்தினரும் பதிலளித்து இருந்தனர். பெரும்பாலான `மக்களின் கருத்து, ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அவசியமற்றது”…

`சாலையில் சுருண்டு விழுந்த பள்ளிச் சிறுமி…’ மாரடைப்பால் உயிரிழந்த சோகம்! | 13-year-old girl in Karnataka dies of heart attack

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் பள்ளிக்கு நடந்து சென்ற 13 வயது சிறுமி டிசம்பர் 20 புதன்கிழமை அன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கர்நாடகா முடிகெரே தாலுகாவில் உள்ள கேசவலு ஜோகண்ணனகெரே கிராமத்தில் வசிக்கும் 13 வயது ஸ்ருஸ்தி என்ற சிறுமி, தராதஹள்ளி தொடக்கப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி திடீரென மயங்கிச் சாலையில் சுருண்டு விழுந்துள்ளார். உடனே சிறுமியை முடிகெரே நகரில் உள்ள அரசு எம்ஜிஎம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.மருத்துவர்கள்சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள்…

Doctor Vikatan: குழந்தைகளுக்கு பச்சை முட்டை கொடுப்பது ஆரோக்கியமானதா? | Doctor Vikatan: Is it advisable to give raw eggs to children?

இந்த வயதில் குழந்தைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளுக்கு மேல் கொடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு பச்சை முட்டை கொடுப்பது ஆரோக்கியத்தைக் கூட்டும் என்பது தவறான நம்பிக்கை. உண்மையில் பச்சை முட்டை கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பச்சை முட்டையில் உள்ள சால்மோனெல்லா மற்றும் ஷிங்கெல்லா (salmonella and shingella) போன்ற பாக்டீரியா கிருமிகள் ஃபுட் பாய்சனை ஏற்படுத்தலாம், செரிமானத்தையும் பாதிக்கலாம். எனவே எப்போதுமே குழந்தைகளுக்கு நன்கு வேகவைத்த, ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளையே கொடுக்க…