“1,500 உணவை டேஸ்ட் பண்ணிருக்கேன்” – சென்னையில் கமகமத்த சமையல் போட்டி! I Aval vikatan samayal super star cooking competition held in Chennai
இதுமட்டுமில்லாமல் வித்தியாசமாக கொய்யா இலை தோசை, அருகம்புல் பூரி, இதற்கு சைட்- டிஷ் செம்பருத்தி பூ சட்னி, சுரைக்காய் பாயாசம், சுரைக்காய் பர்பி, மஞ்சள்கிழங்கு சூப், கத்தாழை கோதுமை அல்வா, கொய்யா பஜ்ஜி, ஆப்பிள் பஜ்ஜி, முருங்கைக்காய் பிரியாணி என்று என்று கலர்ஃபுல்லாக சத்தான உணவுகளும் போட்டியில் வரிசை கட்டின. சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிவீட்டிலிருந்து சமைத்து கொண்டுவரப்பட்ட உணவுகளை காட்சிப்படுத்தும் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் அடுத்த சுற்றான நேரடி சமையலுக்கு 10 போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.…






