NCRB Report: பெண்களுக்கு எதிரான ஆசிட் தாக்குதலில் பெங்களூரு முதலிடம்… | NCRB data: Bengaluru tops in acid attacks against women in 2022
ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் 2022-ல் ஆசிட் தாக்குதலுக்கு முயற்சி செய்த இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெங்களுருவில் 2022 ஏப்ரல் 28 அன்று 24 வயதான எம்.காம் பட்டதாரி பெண் வேலைக்குச் சென்ற போது அவர் மீது ஆசிட் அடிக்கப்பட்டது. காவல்துறை விசாரணையில் அந்தப் பெண்ணை பல ஆண்டுகளாக பின்தொடர்ந்து வந்த நபர், திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்பெண் மறுக்கவே அவர் மீது ஆசிட் அடித்துள்ளார். இந்தச் சம்பவம் பெங்களுருவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மே…


