புளிச் சட்னி.. நாவில் எச்சில் ஊற வைக்கும் சூப்பர் ரெசிபி!
இனிப்பு சுவை கார சுவை பெரும்பாலானோருக்கு பிடித்த சுவை விருப்பங்கள் இவைதான். ஆனால் மூன்றாவதாக ஒன்று இருக்கிறது, அதுதான் புளிப்பு சுவை. இனிப்பு கார வகைகள் பிடிக்காதவர்கள் கூட புளிப்பு சுவையை விரும்பி சாப்பிடுவார்கள். நாவில் எச்சி ஊற வைக்கும் புளிப்பு சுவைக்கு முதல் மூலதனம் புளி தான். அப்படிப்பட்ட புளியைக் கொண்டு என்றாவது சட்னி அரைத்தத்துண்டா? இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் இந்த புளிச் சட்னியை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.விளம்பரம்தேவையான பொருட்கள்:புளி…


