Daily Archives: October 16, 2023
நாவூற வைக்கும் ஈரோடு உப்பு கறி வறுவல்.. எப்படி செய்யனும் தெரியுமா?
உணவு என்பது மனிதன் அத்தியாவசிய தேவைகளில் முதன்மையான ஒன்று, உணவு சாப்பிட்டு வாழ்ந்த காலம் எல்லாம் மலை ஏறிப்போய்விட்டது இப்பொழுதெல்லாம் வாழ்வதே வித விதமான உணவுகளை தேடித் தேடி சாப்பிடவே என்கின்றனர் உணவுப் பிரியர்கள். சைவப்பிரியர்கள் காட்டிலும் அசைவப்பிரியர்களே அதிகம். இப்படி உணவின் நாகரீக வளர்ச்சி அசுர வளர்ச்சி தான் சரியாகச் சொன்னால் பசிக்கு அழுகும் வயிற்றை விட ருசி அழுகும் நாக்கை சமாதானம் செய்யவே அனைவரும் விரும்புகின்றனர்.என்னதான் வித விதமான உணவுகள் தயாரித்து சாப்பிட்டாலும் முந்தைய காலங்களில்…
அடிக்கடி உடைந்துபோகும் நகங்கள்…. இழுக்கும் நரம்புகள்… காரணமும் தீர்வுகளும் என்ன?|What causes nails to break often?
உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருக்கிறதா என்று குறிப்பிடவில்லை. ஒருவேளை நீரிழிவு இருந்தால், ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதைச் சரி பார்க்க வேண்டும். கட்டுப்பாட்டில் இல்லாதபட்சத்தில் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.இந்த வயதில் பலருக்கும் “பெரிஃபெரல் நியூரோபதி’ ( Peripheral neuropathy) என்ற பிரச்னை இருக்கலாம். அதில் நரம்புகள் இழுக்கும்படியான உணர்வு இருக்கும். ஒருவேளை உங்களுக்கு அந்தப் பிரச்னை இருந்தால், சத்துக்குறைபாடு இருக்கக்கூடும். முறையான மருத்துவப் பரிசோதனையில் அதையும் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுங்கள்.டாப்ளர் ஸ்டடி (Doppler Study) என்ற…
மாவுச்சத்து உணவுகளை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா..?
மாவுச்சத்து உணவை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்றும், அதன் எதிரொலியாக கல்லீரல் கொழுப்பு அழற்சி நோய் மற்றும் இதய நோய் ஆகியவை ஏற்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நன்றி


