Daily Archives: October 9, 2023

உலக மனநல தினம்: ஸ்ட்ரெஸ்ஸை கையாள்வது எப்படி? I How To Cope With Stress? |Visual Story

`உலக மனநல தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் 10-ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நம் மனநலத்தை பாதிக்கூடிவை என்ன, அவற்றை எப்படிக் களைவது என்பது குறித்து அறிந்துகொள்வோம்… நம்மை நம் இயல்பில் இருந்து கொஞ்சமாகவோ, முற்றிலுமாகவோ பிறழச் செய்யும் அக மற்றும் புறக் காரணிகளால், நமது உடலிலும் மனதிலும் உண்டாகும் மாற்றங்கள் நமக்கு ஸ்ட்ரெஸை ஏற்படுத்துகின்றன. ஸ்ட்ரெஸ் கவனிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்படும் பட்சத்தில் காலப்போக்கில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பெரிது.உறக்கமின்மை, பசியின்மை, எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, மாதவிடாய் பிரச்னைகள் எனத் தொடங்கும் பட்டியல், மன…

சூப் கெட்டியாக வர என்ன செய்ய வேண்டும்..? இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும்.. சமையல் இரகசியங்கள்..!

வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியவர்கள், கணவர் என ஒவ்வொருக்கும்  பிடித்த உணவை சமைத்து அவர்களை மகிழ்விக்க சமையலில் உள்ள இந்த குட்டி குட்டி ரகசியங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். நன்றி

Doctor Vikatan: பிரபலங்கள் குடிக்கும் ஹிமாலயன் வாட்டர்… அதில் அப்படி என்ன ஸ்பெஷல்? | Himalayan water that celebrities drink… what’s so special about it?

தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் பலரும். அப்படியிருக்கையில் ஹிமாலயன் வாட்டரின் அதிகப்படியான விலை ஏற்புடையதாக இருக்காது. சாமானியர்களுக்கு அவ்வளவு விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவது சாத்தியமில்லை. இத்தனை நல்ல தன்மைகள் கொண்ட ஹிமாலயன் வாட்டர், பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் நிரப்பப்பட்டு விற்பனைக்கு வருகிறது. பிளாஸ்டிக் கெடுதல் என பிரசாரம் செய்கிறோம். அதிலுள்ள ரசாயனங்கள், நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை பாதித்து நோய் எதிர்ப்புத்திறனையும் மட்டுப்படுத்தக்கூடியவை.பாட்டில் தண்ணீர் குடிப்பவர்களே உஷார்!பொதுவாகவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் phthalates எனப்படும்…

இதய ஆரோக்கியம் முதல் கண் ஆரோக்கியம் வரை.. தக்காளியை தினசரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

நம் நாட்டில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு பல உணவுகளில் பயன்படுத்தப்படும் முக்கிய காய்கறியாக தக்காளி இருந்து வருகிறது. எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தக்காளி சூப்பர்ஃபுட் என்று நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது.தக்காளியின் பூர்விகம் மெக்சிகோ என கூறப்படுகிறது.உங்கள் உணவில் அடிக்கடி தக்காளி சேர்த்து கொள்வது கண் ஆரோக்கியம், செரிமான ஆரோக்கியம் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்தல் உள்ளிட்ட பல நன்மைகளை தருகிறது. முக்கியமாக தக்காளியில் நிறைந்திருக்கும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் சில வகை கேன்சரை தடுக்கவும் உதவுகிறது.தவிர லைகோபீன், பீட்டா…

போர்ன் மூவிஸ்…சிறுவனின் மூர்க்கம்…பயந்த அப்பா..! காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 110

கொரோனா காலத்து ஆன்லைன் வகுப்புகள், பல பிள்ளைகளின் படிப்பு தொய்வடையாமல் பார்த்துக்கொண்டது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கையில் கிடைத்த ஸ்மார்ட் போனால் சில சிறுவர்களின் வாழ்க்கையே திசை மாறிச் சென்றுகொண்டிருக்கிறது. அது என்ன என்பதுபற்றி இன்றைய காமத்துக்கு மரியாதையில் பேசுகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். Sexologist Kamarajசெக்ஸ் உணர்வை ரொம்ப காலம் கன்ட்ரோல் செஞ்சா இப்படி நடக்கலாம்..! காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 106”அந்தப் பையன் தற்போது ஏழாவது படிக்கிறான். கொரோனா நேரத்தில்…